- தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
Book answer:12 மாநகராட்சிகள் (CHECK CURRENT STATUS)
- தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் என்னென்ன ?
சென்னை ,மதுரை ,கோயம்புத்தூர், திருச்சி, சேலம் ,திருநெல்வேலி, ஈரோடு ,தூத்துக்குடி ,திருப்பூர், வேலூர் ,திண்டுக்கல், தஞ்சாவூர், (நாகர்கோவில், ஓசூர், ஆவடி)
- இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது ?
சென்னை மாநகராட்சி
- சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1688
- தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி எது?
வாலாஜாபேட்டை நகராட்சி (வேலூர் மாவட்டம் )
- நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
காஞ்சிபுரம் மாவட்டம்
- ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் வருவாய் அதிகம் இருக்கும் ஊர்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
நகராட்சி
- பத்தாயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
பேரூராட்சி
- இந்தியாவிலேயே முதல்முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது ?
தமிழ்நாடு
- மாநகராட்சிக்கு ஆணையராக இருப்பவர் யார் ?
இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
- நகராட்சிகளுக்கு யார் நியமிக்கப்படுவார்கள்?
நகராட்சி ஆணையர்கள்
- பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் யார்?
செயல் அலுவலர்
- கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
கிராம ஊராட்சி
- பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து என்ன அமைக்கப்படுகிறது?
ஊராட்சி ஒன்றியம்
- ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர் யார்?
வட்டார வளர்ச்சி அலுவலர்
- எந்த மாவட்டத்தில் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?
விழுப்புரம் மாவட்டம்
- எந்த மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன ?
நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
- எவ்வளவு மக்கள்தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாக பிரிக்கப்படுகிறது ?
50,000
- மாநகராட்சி தலைவரும் நகராட்சி தலைவரும் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
நேரடித் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்
- கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூடும்?
4 முறை: ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 ,அக்டோபர் 2
- உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பரவலாக்குவது என்ற நோக்கத்திற்காக தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
ஏப்ரல் 24 ,1992
- தேசிய ஊராட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 24
- அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
33%
- 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் எத்தனை சதவீத இடங்களில் வெற்றி பெற்றனர்?
38%
- எந்த ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் செய்துள்ளது ?
2016
- உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் எவ்வளவு ?
5ஆண்டுகள்
- உள்ளாட்சி தேர்தல்களை எந்த தேர்தல் ஆணையம் நடத்துகிறது?
மாநில தேர்தல் ஆணையம்
- தமிழகத்தின் தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை கோயம்பேடு
6TH POLITY STUDY NOTES |உள்ளாட்சி அமைப்பு: ஊரகமும் நகர்ப்புறமும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services