- மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக பாயும் பொழுது என்ன ஆற்றல் உருவாகிறது?
வெப்ப ஆற்றல்
- ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச் செய்து மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்க கூடிய ஒரு வகையான ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பம்
- ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்பம்
- வெப்பத்தின் SI அலகு என்ன?
ஜூல்
- வெப்பத்தை அளக்க பயன்படும் வேறு அலகு எது?
கலோரி
- வெப்ப நிலையை துல்லியமாக கணக்கிட உதவும் கருவி எது?
வெப்பநிலைமானி
- ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவுக்கு என்ன பெயர்?
வெப்பநிலை
- வெப்பநிலையின் SI அலகு என்ன?
கெல்வின்
- வெப்பநிலையின் வேறு அலகுகள் என்ன?
செல்சியஸ் ,ஃபாரன்ஹீட்
- செல்சியஸ் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சென்டிகிரேட்
- வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருள்கள் ஒன்றை ஒன்று தொடும் பொழுது வெப்பமானது எந்த திசையில் பாய்கிறது என்பதை அவற்றின் எது நிர்ணயிக்கிறது?
வெப்பநிலை
- சாதாரணமாக அறை வெப்ப நிலையில் உள்ள நீரின் வெப்ப நிலை எந்த அளவில் இருக்கும்?
30°C
- எந்த வருடம் ஆபிரிக்காவில் உள்ள லிபியாவில் காற்றின் வெப்பநிலையானது 59 டிகிரி செல்சியஸ் என கணிக்கப்பட்டிருந்தது?
1922
- எந்த கண்டத்தின் வெப்பநிலை உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக அளவிடப்பட்டுள்ளது?
அண்டார்டிகா
- தோராயமாக அண்டார்டிகாவின் வெப்பநிலை எவ்வளவு?
-89°C
- நமது உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
37°C
- ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன அல்லது அதிர்கின்றன என்பதைப் பொறுத்தது எது ?
வெப்பநிலை
- எது வெப்பநிலையை மட்டுமல்லாமல்,ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொறுத்தது?
வெப்பம்
- மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஓர் அளவீடு எது?
வெப்பநிலை
- ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலை குறிப்பிடும் ஓர் அளவீடு?
வெப்பம்
- ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்ப அளவு என்ன?
ஒரு கலோரி
- ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை இரண்டும் என்ன தொடர்பில் உள்ளன?
வெப்ப தொடர்பு
- வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்பச் சமநிலை
- ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது
விரிவடைவதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப விரிவடைதல்
- வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
நீள்விரிவு
- வெப்பத்தினால் பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
பருமவிரிவு
- வெப்பத்தினால் மூலக்கூறுகளின் அதிர்வு அல்லது இயக்கம் அதிகரிப்பதால் அவற்றிற்கிடையே என்ன அதிகரிக்கிறது ?
இடைவெளி
- சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருட்கள் எதனால்
உருவாக்கப்படுகின்றன ?
போரோசிலிகேட் கண்ணாடி
- போரோசிலிகேட் கண்ணாடியின் வேறு பெயர் என்ன?
பைரக்ஸ் கண்ணாடி
- வெப்பம் அதிகமாக உள்ள பொழுது உலோகங்கள் என்னவாகும்?
விரிவடையும்
6TH PHYSICS STUDY NOTES |வெப்பம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services