TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- மனித இதயத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
79%
- மனித மூளையில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
75%
- மனித கல்லீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
68%
- மனித தோலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
64%
- மனித இரத்தத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
83%
- மனித எலும்புகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
22%
- மனித தசைகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
75%
- மனித நுரையீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
80%
- மனித மூட்டுகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
83%
- மனித நிணநீரில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
94%
- மனித சிறுநீரகங்களில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
83%
- இயற்கையில் நீரானது எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
மூன்று: திண்மம்,நீர்,வாயு
- புவியின் மொத்த பரப்பில் நான்கில் எத்தனை பங்கு நீர் சூழ்ந்துள்ளது?
மூன்று பங்கு
- எத்தனை சதவீத நீரானது பெருங்கடல்களிலும்,கடல்களிலும் காணப்படுகிறது?
97%
- மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் துருவப் பனிப்படிவுகள் ,பனியாறுகள் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
68.7%
- மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் நிலத்தடிநீர் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
30.1%
- மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் மற்ற நீர் ஆதாரங்கள் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
0.9%
- மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் மேற்பரப்பு நீர் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
0.3%
- மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஏரிகள் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
87%
- மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஆறுகள் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
2%
- மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் சதுப்புநில நீர் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
11%
- அதிக அளவு கரை பொருள் கரைந்துள்ள நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உப்புநீர்
- நீர் என்பது__?
ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருள்
- நீரின் மூலக்கூறு வாய்பாடு?
H2O
- நீரின் எந்த பண்பு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது?
புற இயைபு
- நீரில் கலந்துள்ள உப்பின் அளவை பொருத்து நீரானது எவ்வாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
மூன்று: நன்னீர் ,உவர்நீர் மற்றும் கடல்நீர்
- நன்னீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு என்ன?
குறைந்தபட்சம் 0.05% தொடங்கி அதிகபட்சம் 1% சதவீதம்
- உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் வரை உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்?
3%
- எத்தனை சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் கடல் நீரில் உப்பு கரைந்திருக்கும்?
3 சதவீதத்திற்கும் மேல்
- கடல் நீரில் கரைந்துள்ள உப்புகள் என்னென்ன?
சோடியம் குளோரைட் ,மெக்னீஷியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு
- உலக நீர் தினம் எப்போது?
மார்ச் 22
- நீரானது ஆவியாகி பின்பு மழையாகப் பொழியும் ஒரு தொடர் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்சுழற்சி
- நீர் சுழற்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது ?
மூன்று
- நீர் சுழற்சியின் நிலைகள் என்னென்ன?
ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல்
- நீர் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைடிராலிஜிக்கல் சுழற்சி
- தாவரங்கள் இலை துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீராவிப்போக்கு
- எத்தனை வகையான இயற்கை நன்னீர் ஆதாரங்கள் புவியில் காணப்படுகின்றன?
மூன்று
- புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
மேற்பரப்பு நீர்
- மேற்பரப்பு நீரின் ஆதாரங்கள் என்னென்ன ?
ஆறு, ஏரி, நன்னீர் ,சதுப்பு நில நீர்
- பூமியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் உறைந்த நிலையில் காணப்படுகிறது ?
68.7%
- மண்ணில் செறிந்திருக்கும் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
நிலத்தடி நீர்
- ஆசியாவின் முக்கிய ஆறுகளில் எத்தனை ஆறுகள் இமயமலையிலிருந்து தொடங்கி பாய்கின்றன ?
10 ஆறுகள்
- காலன் என்பது எதனை அளவிடக்கூடிய அலகு?
நீர்
- ஒரு காலன் என்பது எத்தனை லிட்டர்?
3.785 லிட்டர்
- நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
TMC/Feet
- அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
கன அடி/ விநாடி
- நீரை பாதுகாப்பதற்கான முதன்மையான இரு வழிமுறைகள்?
நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு
- நீர்நிலைகள் கடலை சந்திக்கும் ஈரநிலங்கள் என்ன பெயர்?
முகத்துவாரம்
- மனித உடல் செயல்பாட்டில் நீரின் பங்கு என்ன?
உடல் இயக்க செயல்பாடுகளை நிகழ்த்த, உடல் வெப்பநிலையை சீராக பாதுகாக்க ,உடலில் உள்ள உறுப்புகள் திசுக்கள் மற்றும் செல்கள் நன்கு செயல்படும்
- நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் நீர் தேவைப்படுகிறது?
இரண்டு முதல் மூன்று லிட்டர்
- ஈரப்பதம் நிறைந்த காடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
சதுப்பு நிலங்கள்
- தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் என்னென்ன?
சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் ,முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள், சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ,காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்புநிலம்
- லவாய்சியரின் காலம் என்ன?
1743- 1794
- லவாய்சியர் எந்த கல்லூரியில் வேதியியல் தாவரவியல் வானவியல் மற்றும் கணிதம் பயின்றார்?
மாசாரின் கல்லூரி
- எந்த ஆண்டு லவாய்சியர் மேரி அன்னே என்பவரை மணந்துகொண்டார்?
1771
- தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்த புத்தகமான Elements of chemistry என்னும் புத்தகத்தை லவாய்சியர் எந்த ஆண்டு வெளியிட்டார்?
1789
- நவீன வேதியல் புரட்சியை ஏற்படுத்தியவர் எனப் போற்றப்படுபவர் யார் ?
லவாய்சியர்
6TH PHYSICS STUDY NOTES |நீர்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services