- காந்தத் தன்மை உள்ள பாறைகள் மேக்னட் என்றும் மேக்னடைட் என்றும் அழைக்கப்பட்ட காரணம் என்ன ?
சிறுவன் மேக்னஸின் பெயரால் மற்றும் இப்பாறையில் கண்டறியப்பட்ட மெக்னீசியா என்ற ஊரின் பெயராலும்.
- காந்தத் தன்மையுடைய தாது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மேக்னடைட்
- மேக்னடைட் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்கை காந்தம்
- காந்தங்கள் திசையினை அறிய பயன்படுவதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
வழி காட்டும் கற்கள்
- மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
செயற்கை காந்தங்கள்
- காந்தத்தால் ஈர்க்கப்படும் கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
காந்தத் தன்மை உள்ள பொருள்கள்
- இரும்பு கோபால்ட் நிக்கல் போன்றவை எதற்கு
எடுத்துக்காட்டு?
காந்தத் தன்மை உள்ள பொருள்கள்
- காந்தத்தால் ஈர்க்கப்படாதப் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
காந்தத் தன்மையற்ற பொருள்கள்
- காந்தத்தின் ஈர்ப்பு விசை காந்தத்தின் இருமுனைகளிலும் அதிகமாக இருக்கிறது இந்த இரு முனைகளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்தத்தின் துருவங்கள்
- தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் எந்த திசையில் ஓய்வுக்கு வரும்?
வடக்கு-தெற்கு
- 800 ஆண்டுகளுக்கு முன்பு யார் காந்தக்கற்களைக் கொண்டு திசைகாட்டும் கருவிகளைப் பயன்படுத்தினார்?
சீனர்கள்
- திசையை அறிய உதவும் ஒரு காந்த ஊசி பெட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்த திசை காட்டும் கருவி
- காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் என்ன பண்பை பெற்றுள்ளன?
ஒன்றையொன்று ஈர்க்கும் பண்பு
- காந்தங்களின் ஒத்த துருவங்கள் என்ன பண்பை பெற்றுள்ளன?
ஒன்றையொன்று விலக்கும் பண்பு
- காந்தங்களை எந்த பொருட்களுக்கு அருகில் வைத்தால் காந்தங்கள் அதன் தன்மையை இழந்துவிடும்?
கைபேசி, குறுந்தகடு, கணினி
- சட்ட காந்தங்கள் காந்தத் தன்மை இழந்து விடாமல் பாதுகாக்க எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்?
காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பதுபோல இணையாக வைத்து அவற்றுக்கு இடையில் ஒரு மரக்கட்டையை வைக்கவேண்டும்
- குதிரைலாட வடிவம் காந்தத்தின் காந்தத் தன்மை இழந்து விடாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
காந்தத்தின் இரு முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்புத் துண்டை வைக்க வேண்டும்
- Maglev Train என்பதில் Maglev என்பதன் விரிவாக்கம் என்ன?
Magnetic levitation
- எந்த மூன்று நாடுகள் மின்காந்த தொடர்வண்டிகளை பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றன?
சீனா ,ஜப்பான் ,தென் கொரியா
- உலகத்திலேயே எந்த நாட்டில் அதிவேக மின்காந்த தொடர்வண்டி உள்ளது?
ஜப்பான்
- மின்காந்த தொடர் வண்டிகள் தண்டவாளத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் அந்தரத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன?
10 சென்டிமீட்டர்
6TH PHYSICS STUDY NOTES |காந்தவியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services