- தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவதற்கு பெயரென்ன??
அளவீடு
- அளவீடு எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது? அவை என்னென்ன?
இரண்டு, எண் மதிப்பு மற்றும் அலகு
- ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
நீளம்
- நீளத்தின் அழகு என்ன?
மீட்டர்
- நீளத்தின் குறியீடு என்ன?
மீ(m)
- ஒரே மாதிரியான அளவிட்டு முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலகு முறை எது?
பன்னாட்டு அலகு முறை (international system of units) அல்லது SI அலகு முறை
- நீளத்தின் SI அலகு என்ன?
மீட்டர்
- நிறையின் SI அலகு என்ன?
கிலோகிராம்
- காலத்தின் SI அலகு என்ன?
வினாடி
- பரப்பளவின் SI அலகு என்ன?
மீ^2
- பருமனின் SI அலகு என்ன?
மீ^3
- டெசி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
d & துணை பன்மடங்கு: 1/10
- சென்டி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
c & துணை பன்மடங்கு: 1/100
- மில்லி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
m & துணை பன்மடங்கு: 1/1000
- நானோ முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
n & துணை பன்மடங்கு: 1/1000000000
- கிலோ முன்னொட்டின் குறியீடு மற்றும் பன்மடங்கு என்ன?
Kg & துணை பன்மடங்கு: 1000
- 10 டெசி மீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம் ?
1 மீட்டர்
- 100 சென்டிமீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம் ?
1 மீட்டர்
- 1000 மில்லிமீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம் ?
1 மீட்டர்
- 1000000000 நானோமீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம்?
1 மீட்டர்
- 1000 மீட்டர் எத்தனை மீட்டருக்கு சமம்?
1 கிலோமீட்டர்
- பரப்பளவின் சமன்பாடு என்ன?
நீளம் x அகலம் x உயரம்
- நீளம் என்பது என்ன அலகு?
அடிப்படை அலகு
- பருமன் என்பது என்ன அலகு?
வழி அலகு
- எதனை அளப்பதன் மூலம் பருமனை அளவிட முடியும்?
நீளம்
- பரமனின் அலகு எவ்வாறு குறிக்கப்படும்?
கன செ.மீ^3 அல்லது செ.மீ^3
- திரவத்தின் பருமனானது பொதுவாக என்ன அலகில் அளவிடப்படுகிறது?
லிட்டர்
- ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அதன் ___ஆகும் ?
பருமன்
- திடப்பொருள்களில் பருமன் SI அலகு முறையில் என்ன? கனமீட்டர் (அ) மீ^3
- மி.மீ^3 என்பது எத்தனை மைக்ரோலிட்டருக்கு சமம்?
1 மைக்ரோலிட்டர்
- செ.மீ^3 என்பது எத்தனை மில்லிலிட்டருக்கு சமம்?
1 மில்லிலிட்டர்
- மீ^3 என்பது எத்தனை கிலோலிட்டருக்கு சமம்?
1 கிலோலிட்டர்
- நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் எத்தனை பங்கு?
ஆறில் ஒரு பங்கு
- ____ என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவை ஆகும்?
நிறை
- ___என்பது நிறையின் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசை ஆகும்?
எடை
- நிறையின் SI அலகு என்ன?
கிலோகிராம்
- 1 கிராம் எத்தனை மில்லி கிராமுக்கு சமம்?
1000 மில்லி கிராம்
- 1 கிலோ கிராம் எத்தனை கிராமுக்கு சமம்?
1000 கிராம்
- 1 டன் எத்தனை கிலோகிராமுக்கு சமம்?
1000 கிலோ கிராம்
- தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
ஓடோமீட்டர்
- மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் எப்போது உருவாக்கப்பட்டது?
1790
- மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உருவாக்கப்பட்டது?
பிரஞ்சுக்காரர்கள்
- நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
வில்லியம் பெட்வெல், 16ஆம் நூற்றாண்டு
- எடைகள் மற்றும் அளவீடு களுக்கான அனைத்துலக நிறுவனம் எங்கு உள்ளது?
பாரிஸ் பிரான்ஸ் நாடு
- பாரிசில் என்னக் கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது ?
பிளாட்டினம்- இருடியம் உலோகக்கலவை
- இந்தியாவில் தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு உள்ளது?
டில்லி
- ஒரு கிலோ கிராம் அளவு உலோக கலவையால் ஆன ஒரு நிறை எங்கா வைக்கப்பட்டுள்ளது?
செவ்ரஸ், பிரான்ஸ்
6TH PHYSICS STUDY NOTES |அளவீடுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services