TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஒரு பொருள் தன்னுடைய நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்விற்கு பெயர் என்ன?
மாற்றம்
- பொருளின் ஆரம்ப நிலைக்கு இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும் ?
மாற்றம்
- மாற்றங்களின் வகைகள் என்னென்ன?
மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள் ,மீள் மற்றும் மீளா மாற்றங்கள்,இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்,விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்,இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்
- சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன அவை எவ்வாறு அழைக்கப்படும்?
மெதுவான மாற்றங்கள்
- பருவநிலை மாற்றம் எதற்கு எடுத்துக்காட்டு?
மெதுவான மாற்றங்கள்
- சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவு நேரத்தை எடுத்துக்கொள்கின்றன அவை எவ்வாறு அழைக்கப்படும்?
வேகமான மாற்றங்கள்
- பலூன் உடைதல் ,காகிதம் எறிதல் முதலியன எதற்கு எடுத்துக்காட்டு ?
வேகமான மாற்றங்கள்
- சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும் ?
மீள்மாற்றம்
- தொட்டாசிணுங்கி தாவரம் எதற்கு எடுத்துக்காட்டு?
மீள் மாற்றம்
- சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்து பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்கு திரும்ப முடியாது அவை எவ்வாறு அழைக்கப்படும்?
மீளா மாற்றம்
- பால் தயிராக மாறுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
மீளா மாற்றம்
- எது ஒரு தற்காலிக மாற்றமாகும்?
இயற்பியல் மாற்றம்
- ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்பியல் மாற்றங்கள்
- பனிக்கட்டி உருகுதல் உப்பு அல்லது சர்க்கரை கரைசல் ஆக்குவது, ரப்பர் வளையத்தை இழுத்தல் முதலான எதற்கு எடுத்துக்காட்டு?
இயற்பியல் மாற்றம்
- பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?
உருகுதல்
- நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?
ஆவியாதல்
- நீராவியை குளிர்வித்து நீராக மாற்றும் முறைக்கு என்ன பெயர் ?
ஆவி சுருங்குதல்
- நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதலுக்கு என்ன முறை ?
உறைதல்
- ஒரு திடப் பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவம் ஆகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவதற்கு என்ன பெயர்?
பதங்கமாதல்
- திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை எவ்வாறு அழைக்கின்றோம்?
கரைதல்
- கரைப்பொருளை கரைக்கக்கூடிய பொருளுக்கு என்ன பெயர் ?
கரைப்பான்
- கரைப்பானில் கரையக்கூடிய பொருளுக்கு என்ன பெயர் ?
கரைபொருள்
- கரைப்பொருள் கரைப்பானில் கரையும் போது என்ன உண்டாகிறது?
கரைசல்
- எது பொதுக் கரைப்பான் என அழைக்கப்படுகிறது ?
நீர்
- பொருள்களின் வேதிப் பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?
வேதியல் மாற்றங்கள்
- சுற்றுச்சூழலுக்கு பயன் தரும் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காத நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
விரும்பத்தக்க மாற்றங்கள்
- சுற்றுச்சூழலுக்கு பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
விரும்பத்தகாத மாற்றங்கள்
- இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கையான மாற்றங்கள்
- மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்
6TH CHEMISTRY STUDY NOTES |நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services