- ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேதியியல் மாற்றம்
- பொருள்களின் வடிவம் அளவு மற்றும் பருமனில் மட்டும் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்பியல் மாற்றம்
- வேதியியலாளர்கள் எந்தப் பொருளை இயற்கை நிறங்காட்டி என அழைக்கின்றனர்?
மஞ்சள்
- நாம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு எந்த இரண்டு வேதிப்பொருளால் ஆனது?
சோடியம் குளோரின்
- இட்லி மாவில் மிருதுவான இட்லி தயாரிக்க பாக்டீரியாக்கள் நிகழ்த்தும் எந்த வேதி மாற்றம் காரணமாக அமைந்துள்ளது?
நொதித்தல்
- வெங்காயத்தை நறுக்கும் போது கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம்?
புரோப்பேன் தயால் S ஆக்சைடு
- சோப்பு மூலக்கூறுகளுக்கு எத்தனை முனைகள் உண்டு ? அவை என்னென்ன?
இரண்டு : நீர் விரும்பும் பகுதி, நீர் வெறுக்கும் பகுதி
- நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் எதை நோக்கி செல்லும் ?
துணியில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி
- சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
சோடியம் ஹைட்ராக்சைடு
- தாவரங்களுக்கு தேவையான மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
முதன்மை ஊட்டச்சத்துக்கள்
- முதன்மை ஊட்டச் சத்துக்கள் என்னென்ன?
நைட்ரஜன் ,பாஸ்பரஸ், பொட்டாசியம்
- பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிம பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உரங்கள்
- தாவரங்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? அவை என்னென்ன?
இரண்டு வகை: கனிம மற்றும் கரிம வகை உரம்
- நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
கரிம உரம்
- மண்ணில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு தொழிற்சாலைகளில் வேதி மாற்றத்துக்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கனிம உரங்கள்
- யூரியா உரத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
46%
- சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ் எத்தனை சதவீதம் உள்ளது?
8- 9 சதவீதம்
- அமோனியம் சல்பேட் உரத்தில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
21%
- பொட்டாசியம் நைட்ரேட் உரத்தில் பொட்டாசியம் எத்தனை சதவீதம் உள்ளது?
44%
- 50 கிலோ கிராம் யூரியாவை பயன்படுத்தும்போது எத்தனை கிலோ கிராம் நைட்ரஜன் மண்ணில் சேர்க்கப்படுகிறது?
23 கிலோ கிராம்
- உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது?
மண்புழு
- சிமெண்ட் எவற்றையெல்லாம் உள்ளடக்கியுள்ளது ?
சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம்
- சிமெண்ட்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குவது எது?
ஜிப்சம்
- எந்த ஆண்டு முதன் முதலில் சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்டது?
1824
- சிமெண்ட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஆஸ்பிடின் ,இங்கிலாந்து
- சிமெண்ட் மணலுடன் நீரும் கலந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காரை
- சிமெண்ட் மணல் ஜல்லி கற்கள் நீர் சேர்ந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கற்காரை
- இரும்புக் கம்பிகள் அல்லது எஃகு வலைகளை கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வலுவூட்டப்பட்ட காரை
- ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்
- ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
CaSO4.2H2O
- ஜிப்சத்தின் பயன்கள் என்னென்ன?
உரமாக , சிமெண்ட் & பாரிஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது
- எப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்
- எப்சத்தின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
MgSO4.7H2O
- மருத்துவத்துறையில் மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் அமைதிப்படுத்தியாக பயன்படுவது எது?
எப்சம்
- தோல்நோய்களை தீர்க்கும் களிம்புகளில் பயன்படுத்தப்படுவது?
எப்சம்
- விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுவது?
எப்சம்
- பாரிஸ் சாந்தின் வேதியியல் பெயர் என்ன?
கால்சியம் சல்பேட் ஹெமிஹைடிரேட்
- பாரிஸ் சாந்து மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
CaSO4,½H2O
- பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் எங்கு அதிகளவில் கிடைக்கிறது?
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ்
- பாரிஸ் சாந்துவின் பயன்கள் என்னென்ன?
கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க, சிகிச்சையில் எலும்பு முறிவுகளை சரிசெய்ய ,சிலைகள் வார்ப்பதற்கு ,கட்டுமானத்துறையில் பயன்படுகிறது
- பீனால் என்பது ____கரிம அமிலம்.
கார்பாலிக் அமிலம்
- பீனாலின் மூலக்கூறு வாய்ப்பாடு?
C6H5OH
- பீனாலின் தன்மை என்ன?
வீரியம் குறைந்த அமிலம் .ஆவியாகும் தன்மை உள்ள வெண்மை நிற படிகம்
- பினாலின் கரைசல் நிறம் அற்றதாக இருப்பினும் மாசு காரணமாக எந்த நிற கரைசலாக மாற்றமடைகிறது?
இளம் சிவப்பு
- ஒரு பரப்பின் மீதோ அல்லது இரண்டு வெவ்வேறு பொருள்களின் பரப்பின் மீதோ பூசப்படும் ஒருவகையான பசை போன்ற பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒட்டும் பொருள்
- இயற்கையான ஒட்டு பொருளுக்கு எடுத்துக்காட்டு எது?
நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்
6TH CHEMISTRY STUDY NOTES |அன்றாட வாழ்வில் வேதியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services