TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- மனிதர்கள் விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் அவற்றை சுற்றியுள்ள சூழல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுற்றுச்சூழல்
- உயிருள்ளவை உயிரற்றவை யும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சூழ்நிலை மண்டலம்
- சூழ்நிலை மண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு: இயற்கை சூழ்நிலை மண்டலம், செயற்கை சூழ்நிலை மண்டலம்
- மனிதர்களுடைய தலையீடுகள் இன்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
இயற்கை சூழ்நிலை மண்டலம்
- இயற்கை சூழ்நிலை மண்டலம் எத்தனை வகைப்படும்?
இரண்டு :நீர்வாழ் சூழ்நிலை மண்டலம் நிலவாழ் சூழ்நிலை மண்டலம்
- நீரில் காணப்படும் சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
நீர்வாழ் சூழ்நிலை மண்டலம்
- நீருக்கு வெளியே நிலப் பகுதியில் காணப்படும் சூழ்நிலை மண்டலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
நிலவாழ் சூழ்நிலை மண்டலம்
- மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
செயற்கை சூழ்நிலை மண்டலங்கள்
- மீன்கள் பிற நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் வாழ் தாவரங்கள் காட்சிப்படுத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்வாழ் காட்சியகம்(aquarium)
- நிலவாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காட்சிப்படுத்தும் இடம் அல்லது அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலவாழ் காட்சியகம்(terrarium)
- தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்களை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்?
உற்பத்தியாளர்கள்
- உற்பத்தியாளர்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
தற்சார்பு ஊட்ட உயிரிகள்
- தாவரங்கள் தங்களுடைய உணவினை எதன் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன ?
ஒளிச்சேர்க்கை
- தனக்கான உணவை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் பிற உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன இத்தகைய உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுகர்வோர்கள்
- நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
பிற சார்பு ஊட்ட உயிரிகள்
- தாவரங்கள் மற்றும் தாவர பொருட்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தாவர உண்ணிகள்
- பிற விலங்குகளை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஊன் உண்ணிகள்
- தாவரங்களையும் விலங்குகளையும் உணவாக உட்கொள்ளும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அனைத்துண்ணிகள்
- இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை உணவாக உட்கொள்பவை இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
சிதைப்பவைகள்
- ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணப் படுதலுக்கான வரிசை முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவு சங்கிலி
- உணவுச் சங்கிலி எங்கிருந்து தொடங்குகிறது ?
சூரியனிடம் இருந்து கிடைக்கும் ஆற்றல்
- முதல்நிலை நுகர்வோர்கள் என அழைக்கப்படுபவை?
தாவரங்களை உண்ணும் விலங்குகள்
- முதல் நிலை நுகர்வோர்களை உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இரண்டாம் நிலை நுகர்வோர்கள்
- இரண்டாம் நிலை நுகர்வோர்களை உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
மூன்றாம் நிலை நுகர்வோர்கள்
- மூன்றாம் நிலை நுகர்வோர்களையும் வேட்டையாட கூடிய விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நான்காம் நிலை நுகர்வோர்கள்
- உணவுச் சங்கிலியின் படிநிலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவூட்ட நிலைகள்
- ஒரு சூழ்நிலை மண்டலத்தின் எல்லா உணவுச்சங்கிலிகளையும் ஒன்றிணைத்தால் பல்வேறு பிணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு வலையமைப்பு கிடைக்கும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவு வலை
- ஒரு பொருள் உபயோகிக்கப்பட்ட பிறகு இனி இதனால் எந்த பயனும் இல்லை என்று தூக்கி எறியப்படும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கழிவுகள்
- திடக்கழிவுகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
இரண்டு: உயிரின சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகள் & உயிரின சிதைவிற்கு உள்ளாகக் கழிவுகள்
- உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மட்கும் கழிவுகள்
- உயிரின சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
மட்காத கழிவுகள்
- பொருள்கள் இயற்கை காரணிகளான நீர் ஆக்சிஜன் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?
உயிரினச் சிதைவுறுதல் அல்லது மட்குதல்
- 3R என அழைக்கப்படும் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள் என்னென்ன?
பயன்பாட்டை குறைத்தல்(Reduce), மீண்டும் பயன்படுத்துதல்(Reuse) மறுசுழற்சி செய்தல்(Recycle)
- மட்கும் குப்பைகள் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளினால் இயற்கை உரமாக சிதைவுறும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உரமாதல்
- தூக்கி எறியப்படும் மருந்துகள் நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் இரத்தம் போன்றவை என்ன முறையில் அழிக்கப்படுகின்றன?
எரித்து சாம்பலாக்குதலா
- கழிவு பொருட்கள் அல்லது தேவையற்ற பொருட்களை உயர்தரமான மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புடைய பொருட்களாக மாற்றி பயன்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படைப்பாக்க மறுபயன்பாடு அல்லது உயர்சுழற்சி
- இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவா.FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH BOTANY STUDY NOTES |நமது சுற்றுசூழல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services