TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- உயிரினங்களின் வாழ்க்கை முறை, அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி பயிலும் இயற்கை அறிவியல் எது ?
உயிரியல்
- பூக்கும் தாவரங்கள் எத்தனை முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன? அவை என்னென்ன?
இரண்டு,தண்டு தொகுப்பு வேர் தொகுப்பு
- நிலத்துக்கு கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேர்
- வேர்கள் எந்தப் புவி நாட்டம் உடையவை ?
நேர் புவி நாட்டம்
- வேர் தொகுப்புகள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன ?
இரண்டுவகை :ஆணி வேர்த்தொகுப்பு, சல்லி வேர் தொகுப்பு
- எந்த வேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாகின்றது ?
முளை வேர்
- எந்த தாவரங்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது ?
இருவித்திலைத் தாவரங்கள்
- சல்லி வேர்த்தொகுப்பு எந்த தாவரங்களிலும் காணப்படுகிறது ?
ஒருவித்திலைத் தாவரங்கள்
- நெல், புல், மக்காச்சோளம் முதலியவற்றின் என்ன வேர்த்தொகுப்பு காணப்படுகிறது தொகுப்பு?
சல்லிவேர்த்தொகுப்பு
- கேரட் ,பீட்ரூட் போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எந்த பகுதியில் சேமிக்கின்றன?
வேர்கள்
- நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதிக்கு என்ன பெயர்?
தண்டு தொகுப்பு
- தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு என்ன பெயர் ?
கணு
- இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கணுவிடைப்பகுதி
- தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும்?
நுனிமொட்டு
- தண்டின் இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும் ?
கோணமொட்டு
- கரும்பு போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எங்கு சேமித்து வைக்கின்றன ?
தண்டுப்பகுதி
- தாவரத்தின் பசுமையான தட்டையான பகுதிக்கு என்ன பெயர்?
இலைத் தாள் அல்லது இலைப்பரப்பு
- இலையின் மையத்தில் உள்ள முக்கிய நரம்பிற்கு என்ன பெயர்?
மைய நரம்பு
- தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
இலையடிப்பகுதி
- இலையடிப் பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன அதற்கு என்ன பெயர் ?
இலையடி செதில்கள்
- இலைகள் பசுமை நிறத்தில் உள்ளதற்கான காரணம் ?
பச்சை நிறமிகளான பச்சையம்
- தாவரத்தின் எந்த பாகத்தின் வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது?
இலைத்துளை
- எந்த தாவரத்தின் இலைகள் 3 மீட்டர் விட்டம் வரை வளரும்?
விக்டோரியா அமேசோனிக்கா
- நன்கு வளர்ச்சியடைந்த விக்டோரியா அமேசோனிக்காவின் இலையின் மேற்பரப்பு எத்தனை கிலோ எடையைத் தாங்கும்?
45 கிலோ கிராம்
- பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இருவகைகள்: பூக்கும் தாவரம் ,பூவா தாவரம்
- விதை அமைந்திருக்கும் தன்மையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு வகைகள் : மூடிய விதை தாவரங்கள், திறந்த விதை தாவரங்கள்
- மூடிய விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- திறந்த விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஜிம்னோஸ்பெர்ம்கள்
- ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வாழிடம்
- நீர் வாழிடம்…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH BOTANY STUDY NOTES |தாவர உலகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services