TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- முதன்முதலில் செல் என்ற சொல்லினை பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கியவர் யார்?
ராபர்ட் ஹூக்
- ராபர்ட் ஹூக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இங்கிலாந்து
- மைக்ரோகிராபியா எனும் நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
1665
- செல் என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
லத்தீன்
- செல்லுலா என்னும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் என்ன?
சிறிய அறை
- செல்லை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன ?
செல் உயிரியல்
- செல் எத்தனை முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது?
மூன்று
- செல்லின் முக்கிய பகுதிகள் என்னென்ன?
செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு,திரவநிலை சைட்டோபிளாசம்,உட்கரு
- செல்லின் பல்வேறு பணிகளைச் செய்வதற்காக செல்லினுள் பல உறுப்புகள் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படும் ?
செல் நுண்ணுறுப்புகள்
- ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
மைக்ரோ மீட்டர்
- பாக்டீரியாக்கள் எந்த அளவில் காணப்படுகின்றன?
0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர்
- ஒரு செல்லால் ஆன நெருப்புக் கோழியின் முட்டையின் விட்டம் எவ்வளவு?
170 மில்லிமீட்டர்
- நமது உடலில் மிக நீளமான செல்லாக கருதப்படுவது எது?
நரம்பு செல்
- பாக்டீரியா ,அமீபா ,கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
ஒருசெல் உயிரினம்
- ஸ்பைரோகைரா எதற்கு எடுத்துக்காட்டு?
பல செல் உயிரினம்
- மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3.7×10^13 (or) 37000000000000
- பொதுவாக செல்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது?
இரண்டு: புரோகேரியாட்டிக் மற்றும் யூகேரியாட்டிக் செல்கள்
- தெளிவான உட்கருவினை கொண்டிருக்காத செல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
புரோகேரியாட்டிக் செல்
- புரோகேரியாட்டிக் செல்களின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
நியூக்ளியாய்டு
- இப்புவியில் முதன்…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
6TH BOTANY STUDY NOTES |செல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services