6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| முதலெழுத்தும், சார்பெழுத்தும்


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

 

சேர்த்து எழுதுக
1. சார்பு + எழுத்து =
2. முதல் + எழுத்து =
3. உயிர் +எழுத்து =
4. மெய் + எழுத்து =
5. குறுமை + இயல் + உகரம் =

III. பிரித்து எழுதுக
1. உயிர்மெய் =
2. தனிநிலை =
3. முப்புள்ளி =
4. உயிரளபெடை =
5. ஐகாரக்குறுக்கம் =

“கடல்” என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.

IV. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.
1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.

3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று ______________

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை ______________

3. திங்கள் என்பதன் பொருள் ______________

4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை ______________

5. பாரதியார் ______________ வேண்டும் என்று பாடுகிறார்.

6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் ______________

பொருத்தமான சொல்லைதேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால்கடலுக்குப்———– என்று பெயர். (பறவை/ பரவை)
2. இலக்கிய மன்றவிழாவில்முகிலன் சிறப்பாக———– ஆற்றினார். (உரை/ உறை)
3. முத்து தம்—————- காரணமாகஊருக்குச் சென்றார். (பனி / பணி)
4. கலைமகள் தன் வீட்டுத்தோட்டத்தை பார்க்கவருமாறு தோழியை———— (அலைத்தாள் / அழைத்தாள்).

வரிசைமாறியுள்ள சொற்ற்களைச் சரியானவரிசையில்அமைத்து எழுதுக.
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்

2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

3. மனிதர்இந்தியாவின் டாக்டர்சலீம்அலி பறவை.

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| முதலெழுத்தும், சார்பெழுத்தும்

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| மயங்கொலிகள்

Leave a Comment

error: