6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| திருக்குறள்


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

 

1.விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
நம் முகம் மாறினால்
நம் வீடு மாறினால்
நாம் நன்கு வரவேற்றால்
நம் முகவரி மாறினால்

2. நிலையான செல்வம் ______
தங்கம்
பணம்
ஊக்கம்
ஏக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார்.
உயர்வான
விலையற்ற
பயன்தராத
பயன்உடைய

4. “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
பொருளு+டைமை
பொரு+ளுடைமை
பொருள்+உடைமை
பொருள்+ளுடைமை

5. “உள்ளுவது + எல்லாம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
உள்ளுவதுஎல்லாம்
உள்ளுவதெல்லாம்
உள்ளுவத்தெல்லாம்
உள்ளுவதுதெல்லாம்

6. “பயன் + இலா” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
பயனிலா
பயன்னில்லா
பயன்இலா
பயன்இல்லா

II. எதுகை. மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
மோனைச் சொற்கள் எதுகைச் சொற்கள்
உள்ளுவது – உயர்வுள்ளல்
தள்ளினும்-தள்ளாமை உள்ளுவது – தள்ளினும் – தள்ளாமை

III. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல

2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

பிரித்து எழுதுக
1. அசைவிலா =
2. மருந்தெனினும் =
3. முகந்திரிந்து =
4. அளவிறந்து =
5. பயனுடைய =

 

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| திருக்குறள்

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|நால்வகைச் சொற்கள்

Leave a Comment

error: