TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்
6. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்
மொழியை ஆள்வோம்
பழமொழியின் சிறப்பு சொல்வது
A. விரிவாகச்
B. சுருங்கச்
C. பழமையைச்
D. பல மொழிகளில்
2. நோயற்ற வாழ்வை த் தருவது ______________________
3. உடல் ஆரோக்கியமே அடிப்படை _______________________
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
II. பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| தமிழ் எழுத்துகளின் வகை தொகை
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS