6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| தமிழர் பெருவிழா


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

1.கதிர் முற்றியதும் ________ செய்வர்.
அறுவடை
உரமிடுதல்
நடவு
களையெடுத்தல்

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.
செடி
கொடி
தோரணம்
அலங்கார வளைவு

3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
பொங்கலன்று
பொங்கல்அன்று
பொங்கலென்று
பொங்கஅன்று

4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
போகி + பண்டிகை
போ+பண்டிகை
போகு + பண்டிகை
போகிப்+பண்டிகை

5. பழயன கழிதலும் ________ புகுதலும்.
புதியன
புதுமை
புதிய
புதுமையான

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.
அயர்வு
கனவு
துன்பம்
சோர்வு

 

 

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| தமிழர் பெருவிழா

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| துன்பம் வெல்லும் கல்வி

Leave a Comment

error: