TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
கழுத்தில் சூடுவது ______________
A. தார்
B. கணையாழி
C. தண்டை
D. மேகலை
2. கதிரவனின் மற்றொரு பெயர் ______________
A. புதன்
B. ஞாயிறு
C. சந்திரன்
D. செவ்வாய்
3. “வெண்குடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
A. வெண் + குடை
B. வெண்மை + குடை
C. வெம் +குடை
D. வெம்மை + குடை
4. “பொற்கோட்டு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
A. பொன் + கோட்டு
B. பொற் + கோட்டு
C. பொண் + கோட்டு
D. பொற்கோ + இட்டு
5. “கொங்கு + அலர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
A. கொங்குஅலர்
B. கொங்அலர்
C. கொங்கலர்
D. கொங்குலர்
6. “அவன் + அளிபோல்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
A. அவன்அளிபோல்
B. அவனளிபோல்
C. அவன்வளிபோல்
D. அவனாளிபோல்
பிரித்து எழுதுக
1. வானிலிருந்து –
2. சிலப்பதிகாரம் –
3. மாமழை –
4. மேனின்று –
5. அங்கண் –
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| சிலப்பதிகாரம்
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS