6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| சிறகின் ஓசை


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

 

“தட்பவெப்பம்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______.
A. தட்பம் + வெப்பம்
B. தட்ப + வெப்பம்
C. தட் + வெப்பம்
D. தட்பு + வெப்பம்

2. “வேதியுரங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _______
A. வேதி + யுரங்கள்
B. வேதி + உரங்கள்
C. வேத் + உரங்கள்
D. வேதியு + ரங்கள்

3. “தரை + இறங்கும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
A. தரையிறங்கும்
B. தரைஇறங்கும்
C. தரையுறங்கும்
D. தரைய்றங்கும்

4. “வழி + தடம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______.
A. வழிதடம்
B. வழித்தடம்
C. வழிதிடம்
D. வழித்திடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______
A. துருவப்பகுதி
B. இமயமலை
C. இந்தியா
D. தமிழ்நாடு

II.கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ______________

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ______________

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ______________ என்று பெயர்.

4. இந்தியாவின் பறவை மனிதர் ______________

5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____________________

பிரித்தெழுதுக
1. பெருங்கடல் =
2. செங்காேல் =
3. வடதிசை =
4. இளந்தளிர் =
5. பறவையினம் –

 

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| சிறகின் ஓசை

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| கல்விக்கண் திறந்தவர்

Leave a Comment

error: