TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
1.பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________.
ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
வழி தெரியவில்லை
பேருந்து வசதியில்லை
2. “பசியின்றி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
பசி + இன்றி
பசி+யின்றி
பசு + இன்றி
பசு + யின்றி
3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
காட்டாறு
காடாறு
காட்டுஆறு
காடுஆறு
4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
படி + அறிவு
படிப்பு + அறிவு
படி + அறிவு
படிப்பு + வறிவு
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _______________ அறிமுகப்படுத்தினார்
2. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ____________________
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| கல்விக்கண் திறந்தவர்
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS