6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| கணியனின் நண்பன்


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________
A. நூலறிவு
B. நுண்ணறிவு
C. சிற்றறிவு
D. பட்டறிவு

2. தானே இயங்கும் இயந்திரம் _______________.
A. கணினி
B. தானியங்கி
C. அலைபேசி
D. தொலைக்காட்சி

3. “நின்றிருந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
A. நின் + றிருந்த
B. நின்று + இருந்த
C. நின்றி + இருந்த
D. நின்றி + ருந்த

4. “அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
A. அவ்வு + ருவம்
B. அ + உருவம்
C. அவ் + வுருவம்
D. அ + வுருவம்

5. “மருத்துவம் + துறை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
A. மருத்துவம்துறை
B. மருத்துவதுறை
C. மருந்துதுறை
D. மருத்துவத்துறை

6. “செயல் + இழக்க” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது__________
A. செயலிழக்க
B. செயல்இழக்க
C. செயஇழக்க
D. செயலிலக்க

7. “நீக்குதல்” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________
A. போக்குதல்
B. தள்ளுதல்
C. அழித்தல்
D. சேர்த்தல்

8. “எளிது” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________
A. அரிது
B. சிறிது
C. பெரிது
D. வறிது

மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ___________________

2. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _________________
.
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ___________________

4. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ___________________

 

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| கணியனின் நண்பன்

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| வளரும் வணிகம்

Leave a Comment

error: