6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| இன்பத்தமிழ்


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்
A. சமூகம்
B. நாடு
C. வீடு
D. தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்
A. மகிழ்ச்சி
B. கோபம்
C. வருத்தம்
D. அசதி

3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________
A. நிலயென்று
B. நிலவென்று
C. நிலவன்று
D. நிலவுஎன்று

4. “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________
A. தமிழங்கள்
B. தமிழெங்கள்
C. தமிழுங்கள்
D. தமிழ்எங்கள்

5. “அமுதென்று” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
A. அமுது + தென்று
B. அமுது + என்று
C. அமது + ஒன்று
D. அமு + தென்று

6. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________
A. செம்மை + பயிர்
B. செம் + பயிர்
C. செமை + பயிர்
D. செம்பு + பயிர்

III. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக
1. விளைவுக்கு அ. பால்
2. அறிவுக்கு ஆ. வேல்
3. இளமைக்கு இ. நீர்
4. புலவர்க்கு ஈ. தோள்

C. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _________________ தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன
2. _________________ தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார்
3. எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் _________________

D. சேர்த்து எழுதுக
1. அமுது + என்று =
2. இன்பம் + தமிழ் =
3. மணம் + என்று =

E.பிரித்து எழுதுக
1. நிலவென்று =
2. புகழ்மிக்க =
3. சுடர்தந்த =


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| இன்பத்தமிழ்

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

 

 

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| தமிழ்நாட்டில் காந்தி

Leave a Comment

error: