6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|மனிதநேயம்

 


FOR ANSWERS: CLICK HERE


 

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
மனித வாழ்க்கை
மனித உரிமை
மனிதநேயம்
மனித உடைமை

2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______________ காட்டியவர் வள்ளலார்.
கோபம்
வெறுப்பு
கவலை
அன்பு

3. அன்னை தெராசாவிற்கு _______________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது
பொருளாதாரம்
இயற்பியல்
மருத்துவம்
அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
குழந்தைகளை பாதுகாப்போம்
குழந்தைகளை நேசிப்போம்
குழந்தைகள் உதவி மையம்
குழந்தைகளை வளர்ப்போம்

II. பொருத்துக
1. வள்ளலார் அ. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி ஆ. பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெராசா இ. குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

2 3 1
1 2 3
1 3 2
2 1 3

அணி இலக்கணம்
அகரவரிசைப்படுத்துக.
ஒழுக்கம், உயிரி, ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஓளவை

 

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| மனிதநேயம்

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

SEE ALSO  8TH POLITY STUDY NOTES |பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை| TNPSC GROUP EXAMS

Leave a Comment

error: