6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|பராபரக்கண்ணி

 


FOR ANSWERS: CLICK HERE


 

1.“தம் + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
தம்முயிர்
தமதுயிர்
தம்உயிர்
தம்முஉயிர்

2. “இன்புற்று + இருக்கை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________-
இன்புற்றிருக்கை
இன்புறுறிருக்கை
இன்புற்றுஇருக்கை
இன்புறுஇருக்கை

3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
தானெ + என்று
தான் + என்று
தா + னென்று
தான் + னென்று

4. “சோம்பல்” என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________
அழிவு
துன்பம்
சுறுசுறுப்பு
சோகம்

பிரித்து எழுதுக
1. எவ்வுயிரும் =
2. இன்பநிலை =
3. இன்புற்ற =
4. வேறொன்று =
5. வந்தெய்தும் =
6. ஆளாக்கி =

IV. எதிர்ச்சொல் எழுதுக
1. இன்பம் x
2. வந்து x
3. நினைக்க x

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| பராபரக்கண்ணி

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|திருக்குறள்

Leave a Comment

error: