6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS|திருக்குறள்


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

 

1.ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
பகை
ஈகை
வறுமை
கொடுமை

2. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும்.
மகிழ்வதை
செல்வத்தை
துன்பத்தை
பகையை

3. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
மகிழ்ச்சி
மன்னிப்பு
துணிவு
குற்றம்

II. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிரப்பை உடைத்து நீரது

2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மானாசெய் தலை யாமை

பிரித்து எழுது
1. மாசிலன் =
2. பல்லுயிர் =
3. பகுத்துண்டு =
4. உய்வுண்டாம் =
5. மற்றெல்லாம் =
6. நன்னயம் =

 


FOR ANSWERS: CLICK HERE


6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| திருக்குறள்

6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS

 

 

SEE ALSO  TNSCERT 11TH STD BOOKBACK TESTS |Early India: From the Beginnings to the Indus Civilisation

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: