TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
1.புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _______________
ஜீவஜோதி
ஆசியஜோதி
நவஜோதி
ஜீவன்ஜோதி
2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _______________
எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
உயிர்களைத் துன்புறுத்துவர்
தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
3. ஒருவர் செய்யக் கூடாதது _______________
நல்வினை
தீவினை
பிறவினை
தன்வினை
4. “எளிதாகும்” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
எளிது + தாகும்
எளி + தாகும்
எளிது + ஆகும்
எளிதா + ஆகும்
5. “பாலையெல்லாம்” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
பாலை+யெல்லாம்
பாலை+எல்லாம்
பாலை+எலாம்
பா+எல்லாம்
6. “இனிமை + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
இன்உயிர்
இனியஉயிர்
இன்னுயிர்
இனிமைஉயிர்
7. “மலை + எலாம்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
மலைஎலாம்
மலையெலாம்
மலையெல்லாம்
மலைஎல்லாம்
பிரித்து எழுதுக
1. இன்னுயிர் =
2. நாடெங்கும் =
3. எளிதாகும் =
4. பக்குவமாவது =
5. . தேசிய விநாயகனார் ________________ என்னும் பட்டம் பெற்றவர்
7. 2. ஒருவர் செய்த ______________, _____________ ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது
9. 3. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே _____________ வாழ்பவர்
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| ஆசியஜோதி
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS