TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK 14,000+ : CLICK HERE

---------------------------------------------------------------------------------------------------------------------------

DOWNLOAD APP NOW :  DOWNLOAD APP/download/button

[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]

---------------------------------------------------------------------------------------------------------------------------

 ANSWER KEY : CLICK HERE/button

FOR UNLIMITED ATTEMPTSCLICK HERE/button

---------------------------------------------------------------------------------------------------------------------------

    1.  கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

     1.தமிழுக்கே உரிய இலக்கியங்கள் சங்க இலக்கியம் ,அற இலக்கியம், பக்தி இலக்கியம்.

    2.சங்ககாலத்தில் பாடப்பட்டதால் சங்க இலக்கியம் எனப் பெயர் பெற்றது.

    3.வஜ்ரணந்தியின் சங்கத்தில் தொகுக்கப்பட்டதால் சங்க இலக்கியம் எனப் பெயர் பெற்றது.


    1.  கூற்றுகளை ஆய்க:

    1. அகப்பாடல்கள் அனைத்தும் புலவர் கூற்றுகள்

    2.புறப் பாடல்கள் அனைத்தும் பாத்திரக் கூற்றுகள்


    1.  சங்க இலக்கியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்?

    1.பதினெண் கீழ்கணக்கு

    2.பதினெண் மேல்கணக்கு

    3.கருப்பொருள்கள் இலக்கியம்

    4.திணை இலக்கியம்

     

    1. சங்க நூல்கள்/ இலக்கியங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் யார்?


    1.   கூற்றுகளை ஆராய்க:

    1. மேல்கணக்கு என்பது வாழ்வை விரித்து கூறுவதன் மூலம் நீதிகளைக் கூறுவது

    2.கீழ்க்கணக்கு என்பது வாழ்க்கையின் சாராம்சத்தை சுருக்கமாக சுட்டி நீதிகளைக் கூறுவது


    1. எட்டுத்தொகையில் அக நூல்கள் எத்தனை?



Post a Comment

புதியது பழையவை