TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE
TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE
TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE
---------------------------------------------------------------------------------------------------------------------------
திருமுருகாற்றுப்படை / புலவராற்றுப்படை
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல்
- கடவுள் வாழ்த்தாகக் கருதி முதலில் வைக்கப்பட்டது
- ஆசிரியர் நக்கீரர்
- நெடுநல்வாடையைப் பாடியவரும் நக்கீரர்
- 37
அடிகளைக் கொண்டது
- பாடப்பட்டவன் முருகன்
- ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போனால் (முருகன்) பெயர் பெற்றது.
- ஆசிரியப்பாவால் ஆனது
இரண்டாம் பகுதி: முருகனின் ஆறு திருமுகங்களின்
சிறப்பு பன்னிரு கைகளின் செயல், திருச்செந்தூர் சிறப்பு ஆகியன
கூறப்பட்டுள்ளன.
மூன்றாம் பகுதி: முருகனை வழிபடும் முனிவர்களின்
பெருமை பழனியில் வழிபாட்டிற்கு வரும் மகளிரின் இயல்பு ஆகியன் கூறப்பட்டுள்ளன.
நான்காம் பகுதி: திருவேரகத்தில் முருகனை
வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
ஐந்தாம் பகுதி : மலை நாட்டு மக்கள் குரவைக்
கூத்தாடி வணங்கும் முறைகள் முதலியன கூறப்பட்டுள்ளன.
ஆறாம் பகுதி முருகன் எழுந்தருளும் இடங்களும்,
அவனிடம் சென்று அருள்பெறும் முறைகளும் பழமுதிர்ச்சோலையின் அருவிச்
சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
- திருமுருகாற்றுப்படை கூறம் முருகனின் அறுபடை வீடுகள்
2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3. திரு ஆவினன் குடி (பழனிமலை, சித்தன்வாழ்வு)
4. திருவேரகம் (சுவாமி மலை)
5. குன்றுதோறாடல்
6. பழமுதிர் சோலை
- 11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்
- இருதொகுப்பில் (பத்துப்பாட்டு,
திருமுறைகள்) இடம் பெற்ற
- ஒரே நூல் திருமுருகாற்றுப்படை
மேற்கோள்
"உலகம் உவப்ப வலனேர்பு
திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு"
"பழமுதிர் சோலை மலைகிழவோனே'
"கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு”
"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆல்அமர் செல்வ"
கருத்துரையிடுக