TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE
TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE
TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE
---------------------------------------------------------------------------------------------------------------------------
1 திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3.சிறுபாணாற்றுப்படை
4.பெரும்பாணாற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக் காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம்
- பத்துப்பாட்டில் அக நூல்கள் 3.
- முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை
- பத்துப்பாட்டில் புறநூல்கள் 6.
- திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்.
- பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் ஒன்று.
- நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள் 5.
- ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4
- பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு (103
அடி)
- பத்துப்பாட்டில் பெரிய நூல் மதுரைக் காஞ்சி(782
அடி)
- ஆற்றுப்படை நூல்களுள் சிறியது பொருநராற்றுப்படை(248அடி)
- ஆற்றுப்படை நூல்களுள் பெரியது மலைபடுகடாம் (583 அடி)
- திணையால் பெயர் பெற்ற நூல்கள் 4.
- அகத்திணை 3 (முல்லைப்பாட்டு,
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை)
- புறத்திணை 1. மதுரைக் காஞ்சி
- காலத்தால் (அ) பருவத்தால் பெயர் பெற்ற நூல் 1.
நெடுநல்வாடை
கருத்துரையிடுக