TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE
TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE
TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE
---------------------------------------------------------------------------------------------------------------------------
புலவர்கள்
- மொத்த
சங்கப்பாடல்கள் 2381
- ஆசிரியர்
பெயர் தெரியாதவை 102
- அகப்பாடல்கள்
1861
- சங்க இலக்கியத்துள் அகப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே மிகுதி
- மொத்த புலவர்கள் 473 பேர்
- பெண்பாற்புலவர்கள்
30 போர்
- ஔவையார், வெள்ளிவீதியார், காக்கைபாடினியார் நற்செள்ளையார், நன்முல்லையார்,
ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், நக்கண்ணையார், இளவெயினி, நாகையார்
போன்றோர் சிலர்.
- அரச
குடும்பத்தினர் பாடியவை 31.
- கோப்பெருஞ்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன்,
அறிவுடை நம்பி, கோப்பெரும்பெண்டு, கணைக்கால் இரும்பொறை அவருள் சிலர்.
- நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்கள் ஐந்து பேர்
- கபிலர் – 235
- அம்மூவனார்
- 127
- ஓரம்போகியார்
– 110
- ஓதலாந்தையார் - 107
- பேயனார் -105
- பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர் (மாணிக்கவாசகர் பிறந்த ஊர்)
- அந்தணர்
- குறிஞ்சிபாடுவதில் வல்லவர்
- 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என்று இவரைப் பாடியவர் நப்பசலையார்
- பொய்யா நாவிற் கபிலன் - என்றவர் நப்பசலையார்
- 'நல்லிசை வாய்மொழிக் கபிலன்' என்றவர்
நக்கீரர்
- 'வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்' என்றவர் -இளங்கீரனார்
- 'வயங்கு செந்நாவின்... கபிலன்' என்றவர்
பெருங்குன்றூர்கிழார்
- பரணர், இடைக்காடர், பாரிவள்ளல் இவர்களின் நண்பர் கபிலர்.
- பாரி வள்ளலின் அவைக்களப் புலவராகவும் இருந்தவர்.
- கிளிக் கூட்டங்களைப் பழக்கி நெற்கதிர்களைக் கொண்டுவரச் செய்து பஞ்சம் தீர்த்தவர்
- பாரிமகளிரை
அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை மணந்து கொள்ள வேண்டியவர்
- பாரியின் மகளிரைப் பார்ப்பாரிடம் அடைக்கலம் கொடுத்தவர்
- கண்ணகியின் பொருட்டுப் பேகனைப் பாடியவர்
- வடக்கிருந்து உயிர் விட்டவர்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்ற மூன்றிலும் இவரது பாடல்கள் உள்ளன.
- இலக்கிய வரலாற்றில் ஐந்து கபிலர்கள் உள்ளனர்.
2. பதினெண்கீழ்க் கணக்கில் இன்னாநாற்பது என்ற நூலைப்பாடிய கபிலர்.
3. பதினோராம் திரு முறையில் இரட்டைமணி மாலை,திருவந்தாதி பாடிய பக்தி இயக்கக் காலக் கபிலர்.
4. பன்னிருபாட்டியல் என்ற பாட்டியல் நூலில் சில நூற்பாக்களை இயற்றிய பிற்காலக் கபிலர்.
5. கபிலர் அகவல் என்ற தத்துவ நூலின் ஆசிரியரான கபிலர்
கோவூர்கிழார்
- ஊர்ப்பெயரும் மரபுப்பெயரும் சேர்ந்து பெயர் பெற்றவர்
- உறையூர்ச் சோழருக்கும் (நெடுங்கிள்ளி) புகார்ச் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத் தூது சென்றவர்.
- நெடுங்கிள்ளியின் தம்பி நலங்கிள்ளி
- அரசுரிமைப் போரில் தோற்றுக் கதவடைத்தவன் நெடுங்கிள்ளி
- 'அறமாயின் திறக்க, மறமாயின் அமர்புரிக,
இருவரும் வேறல் இயற்கையும் அன்று, தோற்பது
நும் குடி' என்று நெடுங்கிள்ளியிடம் கூறிப் போரை
நிறுத்தியவர்.
- நெடுங்கிள்ளி இளந்தத்தனார் என்ற புலவரை ஒற்றன் என்று கருதித் தண்டிக்க முனைய அப்புலவரைக் காப்பாற்றியவர்
- மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளைக் கிள்ளி வளவன் பானைக்காலில் இட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தியவர்.
- சோறும் நீரும் இரு மருந்து என்று பாடியவர்
- வண்டினை அறுகாற்பறவை என்று பாடியவர்.
பொன்முடியார்
- பெண்பாற் புலவர்
- 'ஈன்று புரந்தருதல் என்தலைக் கடனே' என்று
கடமைகளைப் பாடியவர்.
பரணர்
- கபிலரின் நண்பர்
- வரலாற்றுச் செய்திகளை மிகுதியாகப் பாடியவர்
- கொல்லிப்பாவை, அழிசியின் வரலாறு, பெண்கொலை
புரிந்த நன்னன், அதியமான் கோவலூரை வென்றது போன்ற செய்திகளைப்
பாடியவர்.
- பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தில் கடற்பிறக்கோட்டிய - செங்குட்டுவனைப் பாடி உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றவர்.
ஒளவையார்
- ஔவை என்பதற்குத் தாய் என்று பொருள்
- 59 பாடல்களைப் பாடியுள்ளார்
- அதியமானின்
அவைக்களப் புலவர் /நண்பர்
- அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது
சென்றவர். "இவ்வே பீலி அணிந்து" என்ற பாடலை அப்போது
பாடினார்.
பெரியகட் பெறினே
யாம்பாடத் தாம் மகிழந்து உண்ணும் மன்னே'
என்ற பாடலை அதியமான் இறந்தபோது பாடியவர்.
- அதியமானின் மகன் பொகுட்டெழினியைப் பாடியவர்.
- சோழன்
பெருநற்கிள்ளி, சேரமான்
மாரிவெண்கோ , பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும்
சேர்ந்திருந்த காட்சியைப் பாடியவர்
- 'நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும' என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை வாழ்த்தியவர்
- "அணுவைத் துளைத்து எழுகடலை உட்புகுத்திக்
- குறுகத்
தறித்த குறள்” என்று
திருக்குறளைப் புகழ்ந்தவர் பிற்கால ஔவையார்.
- பாரியின்
மக்களான அங்கவை, சங்கவை
என்ற
- இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தவர்.
- இலக்கிய வரலாற்றில் ஐந்து ஔவையார்கள் உள்ளனர்.
2. அதியமானைப் பாடிய புறநானூற்று ஔவையார்
3. ஆத்திசூடி கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற சிறுவர் நீதி நூல்களைப் பாடிய சோழர்கால ஔவையார்
4. தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடல்களைப் பாடிய இடைக்கால ஔவையார்.
5. விநாயகர் அகவல், ஞானக்குறள் பாடிய பிற்கால ஔவையார்
- தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம் என்று பாடியவர் தனிப்பாடல் திரட்டு ஔவையார்.
சோழ வளநாடு சோறுடைத்து
பாண்டி நாடு முத்துடைத்து
தொண்டை நாடு சான்றோர் உடைத்து
- - என்பது ஔவை வாக்கு
பிசிராந்தையார்
- பாண்டி நாட்டுப் புலவர்
- பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சிறுகச்சிறுக வரி வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் பிசிராந்தையார்
- குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் நிலவரியை நீக்கப் பாடியவர் வெள்ளைக்குடி நாகனார்.
- தலைமுடி நரைக்காமலிக்கக் காரணம் சொன்னவர்
- கோப்பெருஞ் சோழனின் நண்பர் - காணாமலே நட்புக் கொண்டவர்கள் - கோப்பெருஞ் சோழனுடன் வடக்கிருந்து உயிர்விட்டவர்.
கருத்துரையிடுக