TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE
TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE
TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE
---------------------------------------------------------------------------------------------------------------------------
- அகநூல்
- கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல்
- மொத்தப் பாடல்கள் 150
(கடவுள் வாழ்த்துடன்)
- கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார்
- கலித்தெகையின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது
- ஐந்திணை நூல் - பாலை,
குறிஞ்சி, மருதம், முல்லை,
நெய்தல் என்ற திணைவரிசை உடையது.
- பாலையின் 35 பாடல்களைப்
பாடியவர் பெருங்கடுங்கோ
- குறிஞ்சியின் 29
பாடல்களைப் பாடியவர் கபிலர்
- மருதத்தின் 35 பாடல்களைப்
பாடியவர் மருதனிளநாகனார்
- முல்லையின் 17
பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன்
- நெய்தலின் 33 பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார்
- கலித்தொகையுள்
குறைந்த பாடல்களைக் கொண்ட திணை முல்லை. 17 பாடல்கள்
- கலித்தொகையைத் தொகுத்தவர் இதில் நெய்தல் திணையைப் பாடிய நல்லந்துவனார்.
- கலித்தொகைக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.
- முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை
- 'கற்றறிந்தோர் ஏத்தும் கலீ' என்று சிறப்பிக்கப்படுகிறது.
- கலித்தொகையுள் பாண்டியரைத்தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லை
- ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை
- ஏறு தழுவுதல் என்பது ஒரு வீர விளையாட்டு
- பெருந்திணைப்பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை.
- நின்றித்தை, போசீத்தை,
பாடித்தை. இஃதொத்தை, போன்ற சொற்கள் இடம்பெற்ற
ஒரே சங்கநூல் கலித்தொகை.
- ஏடா,
ஏடீ என்ற விளிச்சொற்கள் இடம் பெற்ற ஒரே சங்கநூல்,
- அந்தத்தை அணவுவார் அந்தணர்.
- அழகிய குளிர்ந்த தண்மை கொண்டவர் அந்தணர்.
- தேவபாணி என்பது கடவுளைப் பரவும் பாட்டு
- கூனி,
குறளன் உரையாடல் மருதக் கலியுள் இடம் பெற்றுள்ளது.
- ஆடுமேய்ப்பவர்
புல்லினத்தார், குறும்பர் எனப்பட்டனர். பசு மேய்ப்பவர்
கோவினத்தார், நல்லினத்தார் எனப்பட்டனர்.
- நூபுரம் என்பது சிலம்பு
- விச்சை என்பது வித்தை (கல்வி)
- காமனின் தம்பி சாமன்
- சிவன் முப்புரம்
எரித்தது,
மகாபாரதத்தில் சொல்லப்பட்ட அரக்குமாளிகை, முருகன்
சூரபதுமன் போர், இராவணன் கயிலையைப் பெயர்த்தது, வீமன் துரியோதனின் தொடையைப் பிளந்தது, துச்சாதனின்
நெஞ்சைப் பிளந்தது, அசுவத்தாமன் சிகண்டியைக் கொன்றது,
சூரியனின் மகன் கருணன், பார்வசி திலோத்தமைகதை,
பயாதி அரசன் கதை, சிவன் தன் சடையில் கங்கையைத்
தாங்கியது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. - பாரதக் கதைகளை மிகுதியும் கூறும்
நூல் கலித்தொகை
- புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் பரிபாடல்.
- நாடகம் போன்று
காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் கலித்தொகை,
- இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் கலித்தொகை
மேற்கோள்
'ஒன்றன்
கறுடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை'
- - பாலை
பாடிய பெருங்கடுங்கோ
'துன்பம்
துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ
எமக்கு'
- பாலை
பாடிய பெருங்கடுங்கோ
'சுடர்
தொட்டி கேளாய்.... அக்கள்வன்மகள்
- பாலை
பாடிய பெருங்கடுங்கோ
"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவாளை மறுமையும்
புல்லாளே ஆய மகள் - சோழன் நல்லுருத்திரன்
"ஏழ்புணர்
இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
பாமுனே பிறப்பினும் யாழுக்கு அவைதாம்
என்செய்யும்
நினையுங்கால்
நும்மகள் நுமக்கு ஆங்களையனே
- - கபிலர்
'ஆற்றுதல்
என்பது அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை ...”-
நெய்தல்கலி-
நல்லந்துவனார்
'ஆன்பவர்
கலக்குடி அலைபெற்ற நாடே போல்' 'என்மகள் ஒருத்தியும் பிறன்
மகள் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அள்ளார் இருவரைக் காணிரோ பெரும'
- பாலை
பாடிய பெருங்கடுங்கோ
'நம்புகழ்
கேட்டார் போல் தலைசாய்ந்து மரம் துஞ்ச - நல்லந்துவனார்
கருத்துரையிடுக