1. தெரிந்த ஒரு அளவினைக் கொண்டு தெரியாத அளவின் மதிப்பை கண்டறிவதற்கு பெயர் என்ன ?
See Answer:
alert-success

2. ஒரு அளவீட்டை சிறப்பாக மேற்கொள்ள எத்தனை காரணிகள் தேவைப்படுகின்றன?

See Answer:
alert-success

3. FPS முறையில் நீளம் ,நிறை மற்றும் காலத்தின் அலகுகள் என்னென்ன?
See Answer:
alert-success

4. CGS முறையில் நீளம் ,நிறை மற்றும் காலத்தின் அலகுகள் என்னென்ன?
See Answer:
alert-success

5. MKS முறையில் நீளம் ,நிறை மற்றும் காலத்தின் அலகுகள் என்னென்ன?
See Answer:
alert-success

6. என்ன அலகு முறைகள் மெட்ரிக் அலகு முறை வகையைச் சார்ந்தது?
See Answer:
alert-success

7. FPS என்ன அலகு முறை வகையைச் சார்ந்தது?
See Answer:
alert-success

8. எப்போது எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11 ஆவது மாநாடு பிரான்ஸின், பாரிஸ் நகரில் நடைபெற்றது?
See Answer:
alert-success

9. பன்னாட்டு அலகு முறை அல்லது SI முறை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

10. SI என்பது எந்த சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

11. நீளத்தின் அலகு மற்றும் குறியீடு என்ன?
See Answer:
alert-success

12. நிறையின் அலகு மற்றும் குறியீடு என்ன?

See Answer:
alert-success

13. காலத்தின் அலகு மற்றும் குறியீடு என்ன?
See Answer:
alert-success

14. வெப்பநிலையின் அலகு மற்றும் குறியீடு என்ன?
See Answer:
alert-success

15. மின்னோட்டத்தின் அலகு மற்றும் குறியீடு என்ன?
See Answer:
alert-success

16. பொருளின் அளவு அலகு மற்றும் குறியீடு என்ன?
See Answer:
alert-success

17. ஒளிச்செறிவின் அலகு மற்றும் குறியீடு என்ன?
See Answer:
alert-success

18. பொருள் ஒன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவை குறிப்பிடும் இயற்பியல் அலகு எது?
See Answer:
alert-success

19. அமைப்பு ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

20. வெப்பநிலையை நேரடியாக கண்டறிய என்ன கருவியல் பயன்படுத்தப்படுகிறது ?
See Answer:
alert-success

21. வெப்பநிலைமானிகளில் கீழ்நிலைப் புள்ளியாக எடுத்துக்கொள்ளப்படும் வெப்ப நிலை எவ்வளவு?
See Answer:
alert-success

22. வெப்பநிலைமானிகளில் மேழ்நிலைப் புள்ளியாக எடுத்துக்கொள்ளப்படும் வெப்ப நிலை எவ்வளவு?

See Answer:
alert-success

23. வெப்பநிலையை செல்சியஸ் கெல்வின் மற்றும் ஃபாரன்ஹீட் அளவுகளில் மாற்றுவதற்கான பொதுவான வாய்ப்பாடு என்ன?
See Answer:
alert-success

24. ஒரு பொருளை நேரடியாக தொடாமல் அதன் வெப்பநிலையை அளந்தறிய பயன்படும் கருவி எது?
See Answer:
alert-success

25. மருத்துவர்கள் பயன்படுத்தும் மருத்துவ வெப்பநிலைமானி களில் என்ன அலகுகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

26. அறிவியலாளர்கள் என்ன அலகில் குறிப்பிட்ட வெப்பநிலைமானிகளைப் பயன்படுத்துவர் ?
See Answer:
alert-success

27. பொதுவான வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் என்ன அலகில் கொடுக்கப்பட்டிருக்கும்?
See Answer:
alert-success

28. ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதற்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

29. மின்னூட்டத்தின் அலகு என்ன ?
See Answer:
alert-success

30. ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் சென்றால் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன ?
See Answer:
alert-success

31. மின்னோட்டமானது என்ன கருவியின் மூலம் அளக்கப்படுகிறது?
See Answer:
alert-success

32. எந்தக் குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்திகள் எந்தவிதமான மின் இழப்பும் இன்றி மின்னோட்டத்தை கடத்துகின்றன ?

See Answer:
alert-success

33. மீக்கடத்திகள் எங்கு பயன்படுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

34. ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

35. ஒரு மோல் என்பது எத்தனை துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவாகும்?
See Answer:
alert-success

36. ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

37. ஒளிச்செறிவினை நேரடியாக கேண்டிலா அலகில் அளவிடும் கருவி பெயர் என்ன?
See Answer:
alert-success

38. உணரப்படும் ஒளியின் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

39. ஒளித்திறன் SI அலகு என்ன?
See Answer:
alert-success

40. ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில் ஒரு கேண்டிலா ஒளிச்செறிவு உடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால் ஒளி மூலத்தின் திறன் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

41. இரு நேர்கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

42. தளக்கோணத்தின் SI அலகு என்ன?

See Answer:
alert-success

43. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்ளும் போது உருவாகும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

44. ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் என்றும் வரையறுக்கப்படுவது எது?
See Answer:
alert-success

45. திண்மக்கோணத்தின் SI அலகு என்ன?
See Answer:
alert-success

46. ஒரு கோளத்தின் ஆரத்தின் இரு மடிக்கு சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்ட பகுதி ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

47. தளக்கோணம் மட்டும் திண்மக்கோணம் ஆகியவை எந்த ஆண்டு வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது?
See Answer:
alert-success

48. இருபரிமாணம் கொண்ட கோணம் எது?
See Answer:
alert-success

49. முப்பரிமாணம் கொண்ட கோணம் எது?
See Answer:
alert-success

50. குவார்ட்ஸ் எனப்படும் படிக்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் மின்னணு அலைவுகள் மூலம் இயங்கும் கடிகாரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

51. குவார்ட்ஸ் கடிகாரங்களின் துல்லியத்தன்மை எந்த அளவில் இருக்கும்?
See Answer:
alert-success

52. குவார்ட்ஸ் கடிகாரங்களில் என்ன தத்துவம் பயன்படுத்தப்படுகிறது?

See Answer:
alert-success

53. அணுக் கடிகாரங்களின் துல்லியத்தன்மை எவ்வளவு?
See Answer:
alert-success

54. முதல் அணுக் கடிகாரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

55. முதல் அணுக்கடிகாரம் யாரால் உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

56. எந்த அணுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் துல்லியமான அணுக் கடிகாரம் 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

57. சீசியம் 133 அணுவை அடிப்படையாகக் கொண்ட அணு கடிகாரத்தை உருவாக்கியவர்கள் யார்?
See Answer:
alert-success

58. ராயல் வானியல் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
See Answer:
alert-success

59. புவியானது 15° இடைவெளியில் அமைந்த தீர்க்க கோடுகளின் அடிப்படையில் எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

60. இரு அடுத்தடுத்த நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி எவ்வளவு?
See Answer:
alert-success

61. எந்த இடத்தின் வழியாக செல்லும் தீர்க்கக்கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்தியத் திட்ட நேரம் கணக்கிடப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

62. இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படும் கோடானது எந்த தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது?

See Answer:
alert-success

63. சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்புக்கும் உண்மையான மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

64. கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதை குறிக்கும் சொல் எது ?
See Answer:
alert-success

65. அளவிடுதலில் மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன என்பதை குறிக்கும் சொல் எது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை