1. தொடக்க கால பல்லவ அரசர்கள் யாரின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் ?
See Answer:
alert-success

2. களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?

See Answer:
alert-success

3. இரண்டாம் நரசிம்மவர்மன் வேறு இவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
See Answer:
alert-success

4. கடைசி பல்லவ மன்னர் யார் ?
See Answer:
alert-success

5. பரஞ்ஜோதி யாருடைய படைத்தளபதி?
See Answer:
alert-success

6. பரஞ்சோதி வேறு எவ்வாறு அறியப்படுகிறார்?
See Answer:
alert-success

7. மகேந்திரவர்மன் தொடக்க காலத்தில் என்ன சமயத்தை பின்பற்றினார்?
See Answer:
alert-success

8. மகேந்திரவர்மன் யாரால் சைவத்தை தழுவினார்?
See Answer:
alert-success

9. 'மகேந்திரபாணி, எனும் திராவிட கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் யார் ?
See Answer:
alert-success

10. மகேந்திரவர்மன் சமஸ்கிருத மொழியில் எழுதிய நாடகம் என்ன?
See Answer:
alert-success

11. மத்தவிலாசப் பிரகசனம் என்பதன் பொருள் என்ன?
See Answer:
alert-success

12. மத்தவிலாசப் பிரகசனம் எந்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது?

See Answer:
alert-success

13. மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் யாரோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன
See Answer:
alert-success

14. சாளுக்கியர் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றியது யார் ?
See Answer:
alert-success

15. இரண்டாம் புலிகேசி யாரால் கொல்லப்பட்டார் ?
See Answer:
alert-success

16. இரண்டாம் நரசிம்மவர்மன் எந்த நாட்டிற்கு தூதுக் குழுக்களை அனுப்பினார் ?
See Answer:
alert-success

17. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார் ?
See Answer:
alert-success

18. சிம்மவிஷ்ணுவுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

19. முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

20. முதலாம் நரசிம்மவர்மனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

21. இப்போது யுனெஸ்கோ மாமல்லபுரத்தை உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில் சேர்த்தது?
See Answer:
alert-success

22. பாறை குடைவரைக் கோவில்கள் யாருடைய பாணியிலானது ?

See Answer:
alert-success

23. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபமும் யாருடைய பாணியிலானது?
See Answer:
alert-success

24. கட்டுமான கோவில்கள் யாருடைய பாணியிலானது?
See Answer:
alert-success

25. மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களுக்கு எது எடுத்துக்காட்டுகள்?
See Answer:
alert-success

26. மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

27. மாமல்லனின் கட்டடக் கலை பாணியில் அமைந்துள்ளவற்றில் மிகவும் முக்கியமானது எது ?
See Answer:
alert-success

28. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரியது எங்கு உள்ளது?
See Answer:
alert-success

29. பெருங்கற்களை கொண்டு கட்டுமான கோவிலை கட்டியவர் யார் ?
See Answer:
alert-success

30. கட்டுமான கோவில் கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு எது ?
See Answer:
alert-success

31. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் என்ன கற்களால் கட்டப்பட்டவை?
See Answer:
alert-success

32. கைலாசநாதர் கோவில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

33. பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமான கோவில்களுக்கு எடுத்துக்காட்டு ?
See Answer:
alert-success

34. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

35. வாத்ஸ்யாயர் எங்கு ஆசிரியராக இருந்தார் ?
See Answer:
alert-success

36. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிணசித்திரம் யாருடைய காலத்தில் தொகுக்கப்பட்டது?
See Answer:
alert-success

37. மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டி யாருடைய அவையில் இருந்தார்?
See Answer:
alert-success

38. தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

39. சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் யார் ?
See Answer:
alert-success

40. பாரவி எழுதிய வடமொழி காப்பியம் எது ?
See Answer:
alert-success

41. பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்கள் எது ?
See Answer:
alert-success

42. மகாபாரதத்தை பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

See Answer:
alert-success

43. பெருந்தேவனார் எந்த அரசரால் ஆதரிக்கப்பட்டார்?
See Answer:
alert-success

44. பல்லவர் காலத்து இசை குறித்த கல்வெட்டுகள் எந்த இடங்களில் காணப்படுகிறது?
See Answer:
alert-success

45. புகழ்பெற்ற இசை கலைஞரான ருத்ராட்சாரியார் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?
See Answer:
alert-success

46. சாளுக்கியரின் தலைநகரம் எது ?
See Answer:
alert-success

47. சாளுக்கியர்களில் எத்தனை பிரிவினர் இருந்தனர்?
See Answer:
alert-success

48. வாதாபி குகைக் கல்வெட்டு யாருடையது?
See Answer:
alert-success

49. ஐகோல் கல்வெட்டு யாருடையது?
See Answer:
alert-success

50. முதலாம் புலிகேசி எங்கு குறுநில மன்னராக இருந்தார்?
See Answer:
alert-success

51. எந்த ஆண்டில் முதலாம் புலிகேசி வாதாபி மலைக்கோட்டையில் கைப்பற்றி அதனை சுற்றி மதில் சுவர் எழுப்பினார் ?
See Answer:
alert-success

52. ஐகோல் கல்வெட்டு எங்கு உள்ளது?

See Answer:
alert-success

53. ஐகோல் கல்வெட்டு என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

54. ஐகோல் கல்வெட்டை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

55. ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசி ஆல் தோற்கடிக்கப் பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு எது?
See Answer:
alert-success

56. முதலாம் புலிகேசியின் மகன் யார்?
See Answer:
alert-success

57. முதலாம் கீர்த்திவர்மனின் ஆட்சிக்காலம் என்ன?
See Answer:
alert-success

58. வாதாபி சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசர் யார்?
See Answer:
alert-success

59. இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக்காலம் என்ன?
See Answer:
alert-success

60. இரண்டாம் புலிகேசியின் அவைக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தவர் யார்?
See Answer:
alert-success

61. இப்போது வெங்கி அரசை இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார்?
See Answer:
alert-success

62. வெங்கி அரசைக் கைப்பற்றிய பின்னர் இரண்டாம் புலிகேசி அதை யாருக்கு வழங்கினார்?

See Answer:
alert-success

63. முதல் கீழைச் சாளுக்கிய அரசனானவர்‌ யார்?
See Answer:
alert-success

64. எந்தக் காலப்பகுதியில் பல்லவர்கள் தக்காணத்தை சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர்?
See Answer:
alert-success

65. பல்லவர்களால் கைப்பற்றப்பட்ட வாதாபியை எந்த ஆண்டு சாளுக்கியர் மீட்டனர்?
See Answer:
alert-success

66. முதலாம் விக்கிரமாதித்தனுடைய ஆட்சிக்காலம் என்ன?
See Answer:
alert-success

67. ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவியவர் யார்?
See Answer:
alert-success

68. இரண்டாம் கீர்த்திவர்மனை தோற்கடித்தவர் யார்?
See Answer:
alert-success

69. கல்யாணி மேலை சாளுக்கியர்கள் யாருடைய வழித்தோன்றல்கள்?
See Answer:
alert-success

70. மேலை சாளுக்கியர்கள் எந்த நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் ?
See Answer:
alert-success

71. ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தவர் யார்?
See Answer:
alert-success

72. இரண்டாம் தைலப்பர் எப்போது மாளவ அரசர் பராமரைத் தோற்கடித்து கல்யாணியை கைப்பற்றினார்?

See Answer:
alert-success

73. கல்யாணி மேலை சாளுக்கியரின் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றியவர் யார் ?
See Answer:
alert-success

74. சாளுக்கிய காலத்தில் என்ன பாணியிலான கோவில் விமானங்களை கட்டும்முறை வளர்ச்சி பெற்றது?
See Answer:
alert-success

75. வெசாரா பாணி எந்த இரு கட்டடப் பாணிகளின் கலப்பு ஆகும் ?
See Answer:
alert-success

76. சாளுக்கியரின் கட்டுமான கோவில்கள் எங்கு உள்ளது?:
See Answer:
alert-success

77. சாளுக்கியரின் கோவில்களில் எங்கு உள்ளவை கற்களால் கட்டப்பட்ட கோவில்கள்?
See Answer:
alert-success

78. வாதாபியில் உள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த எந்த அரசரால் கட்டப்பட்டது?
See Answer:
alert-success

79. சாளுக்கியரின் குகைக் கோவில்கள் எங்கு உள்ளது ?
See Answer:
alert-success

80. கல்யாணி மேலே சாளுக்கியரின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டு ?
See Answer:
alert-success

81. ஓவியங்களில் சாளுக்கியர்கள் யாருடைய பாணியைப் பின்பற்றினர்?
See Answer:
alert-success

82. எந்த குகைகளில் காணப்படும் சில சுவர் ஓவியங்கள் சாளுக்கியர்கள் காலத்தைச் சேர்ந்தவை?

See Answer:
alert-success

83. பாரசீக தூதுக் குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சியை எந்த ஓவியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

84. பட்டடக்கல் எங்கு உள்ளது?
See Answer:
alert-success

85. பட்டடக்கல் என்னுமிடத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன ?
See Answer:
alert-success

86. பட்டடக்கலில் உள்ள பத்து கோவில்கள் என்ன பாணியில் கட்டப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

87. விருப்பாக்ஷா கோவில், சங்கமேஸ்வரர் கோவில் என்ன பாணியில் கட்டப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

88. பாப்பநாதர் கோவில் என்ன பாணியில் அமைக்கப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

89. விருப்பாக்க்ஷா கோவில் எந்த கோவிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

90. ராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்காலம் எது?
See Answer:
alert-success

91. ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
See Answer:
alert-success

92. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவிய தந்திதுர்கர் யாரிடம் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் ?

See Answer:
alert-success

93. தந்திதுர்கரை அடுத்து பதவி ஏற்றவர் யார்?
See Answer:
alert-success

94. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் யார் கட்டியது?
See Answer:
alert-success

95. ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் யார்?
See Answer:
alert-success

96. அமோகவர்ஷர் எங்கு தனது புதிய தலைநகரை உருவாக்கினார்?
See Answer:
alert-success

97. இராஷ்டிரகூடர்களின் துறைமுகம் எது?
See Answer:
alert-success

98. அமோகவர்ஷர் எந்த சமணத்துறவியால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார்?
See Answer:
alert-success

99. அமோகவர்ஷருக்குப்பின் பதவி ஏற்றவர் யார்?
See Answer:
alert-success

100. இரண்டாம் கிருஷ்ணர் எந்த ஆண்டு பராந்தக சோழனால் வல்லம் போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்?
See Answer:
alert-success

101. ராஷ்டிரகூட வம்சத்தின் திறமைவாய்ந்த கடைசி அரசர் யார்?
See Answer:
alert-success

102. சோழர்களை தக்கோலம் போர்க்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர் யார் ?

See Answer:
alert-success

103. தக்கோலம் என்ற இடம் தற்போது எங்கு உள்ளது?
See Answer:
alert-success

104. மூன்றாம் கிருஷ்ணன் ராமேஸ்வரத்தில் என்ன கோவிலை கட்டினார்?
See Answer:
alert-success

105. எந்த அரசருக்கு பின் ராஷ்டிரகூடர் வம்சம் வீழ்ந்தது ?
See Answer:
alert-success

106. கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது?
See Answer:
alert-success

107. கவிராஜ மார்க்கம் என்னும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

108. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்?
See Answer:
alert-success

109. ஆதிகவி பம்பா எழுதிய எந்த நூல்களுக்காக புகழ் பெற்றார்?
See Answer:
alert-success

110. யாருடைய வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கின்றது ?
See Answer:
alert-success

111. ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை சாதனைகளை எங்கு காணலாம் ?
See Answer:
alert-success

112. எல்லோரா குன்றுப் பகுதியில் எத்தனை குடைவரை கோவில்கள் உள்ளன?

See Answer:
alert-success

113. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
See Answer:
alert-success

114. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் எவ்வளவு பரப்பளவைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

115. எல்லோராவின் கைலாசநாதர் கோவிலின் விமானத்தின் உயரம் எவ்வளவு ?
See Answer:
alert-success

116. எல்லோரா கைலாசநாதர் கோவில் எந்த கடற்கரை கோயிலின் சாயலை பெற்றுள்ளது?
See Answer:
alert-success

117. எலிபெண்டா தீவின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

118. ஸ்ரீபுரி தீவு உள்ளூர் மக்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

119. ஸ்ரீபுரி தீவிலுள்ள யானையின் உருவத்தை கண்ணுற்ற யார் இத்தீவுக்கு எலிபண்டா தீவு எனப் பெயரிட்டனர் ?
See Answer:
alert-success

120. பட்டடக்கல் வளாகத்தில் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ள கோவில்கள் எது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை