1. குப்தர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏறத்தாழ 50 ஆண்டு இடைப்பட்ட காலத்திற்கு பின்னர் எந்த அரச வம்சம் தோன்றியது?
See Answer:
alert-success

2. வர்த்தன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

See Answer:
alert-success

3. ஹர்ஷர் வட இந்தியாவில் ஆட்சி புரிந்த காலம் என்ன?
See Answer:
alert-success

4. அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடையது ?
See Answer:
alert-success

5. பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது?
See Answer:
alert-success

6. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
See Answer:
alert-success

7. நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்தரின் வடிவம் யாருடையது?
See Answer:
alert-success

8. ஸ்ரீகுதருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்?
See Answer:
alert-success

9. கல்வெட்டுகளில் எந்த இரண்டு அரசர்கள் மகாராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்?
See Answer:
alert-success

10. முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் என்ன?
See Answer:
alert-success

11. முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரை மணந்துகொண்டார்?
See Answer:
alert-success

12. சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றுள்ளது ?

See Answer:
alert-success

13. சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் என்ன வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

14. லிச்சாவி கண சங்கத்தின் ஆட்சிப்பகுதி எது?
See Answer:
alert-success

15. சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலம் என்ன
See Answer:
alert-success

16. சமுத்திரகுப்தர் யாருடைய மகன் ?
See Answer:
alert-success

17. குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?
See Answer:
alert-success

18. அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரயாகை மெய்க்கீர்த்தி யாரால் இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

19. ஹரிசேனர் யாருடைய அவைக்களப் புலவர் ?
See Answer:
alert-success

20. பிரசஸ்தி என்பது எந்த மொழி சொல் ,அதன் பொருள் என்ன ?
See Answer:
alert-success

21. தென்னிந்தியாவில் எந்த பல்லவ நாட்டு அரசரை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்?
See Answer:
alert-success

22. வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் எத்தனை அரசுகளை கைப்பற்றினார்?

See Answer:
alert-success

23. தென்னிந்தியாவை சேர்ந்த எத்தனை அரசர்களை தனக்கு கட்டுப்பட்டு கப்பம் கட்டச் செய்தார் ?
See Answer:
alert-success

24. சமுத்திரகுப்தர் யாருடைய தீவிர பக்தர் ?
See Answer:
alert-success

25. போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் கேள்வியை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் யார்?
See Answer:
alert-success

26. சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் என்ன உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

27. சமுத்திரகுப்தர்க்கு வழங்கப்பட்ட பட்டம் எது?
See Answer:
alert-success

28. இலங்கையைச் சேர்ந்த எந்த அரசன் சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்?
See Answer:
alert-success

29. இரண்டாம் சந்திரகுப்தரின் காலம் என்ன?
See Answer:
alert-success

30. இரண்டாம் சந்திரகுப்தர் யாருடைய மகன்?
See Answer:
alert-success

31. இரண்டாம் சந்திரகுப்தர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
See Answer:
alert-success

32. குதுப்மினார் அருகில் உள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது?

See Answer:
alert-success

33. விக்ரமாதித்தனின் ஆட்சியின் போது எந்த சீன பௌத்த அறிஞர் இந்தியாவிற்கு வருகை தந்தார் ?
See Answer:
alert-success

34. நவரத்தினங்கள் யாருடைய அவையில் இருந்தனர்?
See Answer:
alert-success

விக்ரமாதித்தன் அவையிலிருந்த நவரத்தினங்கள் யார்?
See Answer:
alert-success

36. விக்ரமாதித்தன் அவையிலிருந்த சமஸ்கிருத புலவர்கள் யார் ?
See Answer:
alert-success

37. விக்ரமாதித்தன் அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர்?
See Answer:
alert-success

38. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மருத்துவர் யார்?
See Answer:
alert-success

39. விக்ரமாதித்தன் அவையிலிருந்த ஜோதிடர் யார்?
See Answer:
alert-success

40. விக்ரமாதித்தன் அவையிலிருந்த கட்டடக்கலை நிபுணர் யார்?
See Answer:
alert-success

41. விக்ரமாதித்தன் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்?
See Answer:
alert-success

42. விக்ரமாதித்தன் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர் யார்?

See Answer:
alert-success

43. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மாய வித்தைக்காரர் யார்?
See Answer:
alert-success

44. இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

45. இரண்டாம் சந்திரகுப்தரை தொடர்ந்து அரியணை ஏறியவர் யார்?
See Answer:
alert-success

46. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?
See Answer:
alert-success

47. குமார குப்தரை தொடர்ந்து அரசை பதவி ஏற்றவர் யார் ?
See Answer:
alert-success

48. குப்த அரசர் ஹுணர்களின் படையெடுப்பை சந்திக்க நேரிட்டது?
See Answer:
alert-success

49. மிகச்சிறந்த குப்த பேரரசர்களின் கடைசிப் பேரரசர் யார்?
See Answer:
alert-success

50. பாலாதித்யர் என்ன பெயரில் அரியணை ஏறினார் ?
See Answer:
alert-success

51. முதலாம் நரசிம்மகுப்தர் என்ன மதத்தை பின்பற்றியவர்?
See Answer:
alert-success

52. முதலாம் நரசிம்மகுப்தர் யாருக்கு கப்பம் கட்டும் அரசராக இருந்தார்?

See Answer:
alert-success

53. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
See Answer:
alert-success

54. குப்த அரசர்கள் என்ன கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்?
See Answer:
alert-success

55. தெய்வீக உரிமைக் கோட்பாடு என்றால் என்ன?
See Answer:
alert-success

56. குப்தர் காலத்தில் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
See Answer:
alert-success

57. குப்தப் பேரரசு என்னவாக பிரிக்கப்பட்டிருந்தது?
See Answer:
alert-success

58. குப்தப் பேரரசின் பிராந்தியங்களை நிர்வாகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
See Answer:
alert-success

59. பிராந்தியங்கள் என்ன பெயரில் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன?
See Answer:
alert-success

60. குப்தர் காலத்தில் கிராம அளவில் செயல்பட்ட அதிகாரிகள் யார் ?
See Answer:
alert-success

61. குப்தர் காலத்தில் கல்வெட்டுகளில் காலாட்படையின் தளபதி எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்?
See Answer:
alert-success

62. குப்தர் காலத்தில் கல்வெட்டுகளில் குதிரைப் படையின் தளபதி எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?

See Answer:
alert-success

63. குப்தர் காலத்தில் ஒற்றர்களை உள்ளடக்கிய வேவுபார்க்கும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
See Answer:
alert-success

64. நிதிசாரம் எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

65. எந்த குப்தர் கால நூல் அரசு கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது ?
See Answer:
alert-success

66. குப்தர் அரசின் முக்கிய வருவாயாக இருந்தது எது ?
See Answer:
alert-success

67. குப்தர் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப் படுத்தப் பட்டிருந்தது?
See Answer:
alert-success

68. க்ஷேத்ரா என்றால் என்ன வகை நிலம்?
See Answer:
alert-success

69. கிலா என்றால் என்ன வகை நிலம்?
See Answer:
alert-success

70. அப்ரகதா என்றால் என்ன வகை நிலம்?
See Answer:
alert-success

71. வஸ்தி என்றால் என்ன வகை நிலம்
See Answer:
alert-success

72. கபதசரகா என்றால் என்ன வகை நிலம்?

See Answer:
alert-success

73. குப்த காலத்தில் எத்தனை வகையான வணிகர்கள் இருந்தனர் ?
See Answer:
alert-success

74. எந்தப் பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்பவர்கள்?
See Answer:
alert-success

75. எந்தப் பிரிவைச் சேர்ந்த வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள்?
See Answer:
alert-success

76. அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை எந்த அரச காலத்தில் நடைமுறையில் இருந்தது?
See Answer:
alert-success

77. நாளந்தா பல்கலைக்கழகம் குப்தப் பேரரசின் ஆதரவுக்கு பின்னர் யாருடைய ஆதரவில் சிறப்புற்றது?
See Answer:
alert-success

78. நாளந்தாவில் எது முக்கிய பாடப்பிரிவுகளாக இருந்தது?
See Answer:
alert-success

79. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எந்தெந்த படங்கள் கற்பிக்கப்பட்டன?
See Answer:
alert-success

80. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகளும் நூலகங்களும் இருந்தன
See Answer:
alert-success

81. நாளந்தா பல்கலைக்கழகம் யார் தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

82. ஹூணர்களின் தலைவர் யார்?

See Answer:
alert-success

83. மிகிரகுலர் யாருடைய மகன் ?
See Answer:
alert-success

84. இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்து வந்த எந்த அரசர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?
See Answer:
alert-success

85. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
See Answer:
alert-success

86. நாணயங்களை அறிமுகப்படுத்த சமுத்திரகுப்தருக்கு உந்துதலை ஏற்படுத்தியது எது ?
See Answer:
alert-success

87. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது
See Answer:
alert-success

88. குப்தர்கள் காலத்தில் என்ன தொழில்கள் செழிப்புற்று விளங்கின?
See Answer:
alert-success

89. மெக்ராலி இரும்பு தூண் கல்வெட்டு டெல்லிக்கு அருகில் யாரால் நிறுவப்பட்டது
See Answer:
alert-success

90. குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

91. இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் என கல்வெட்டுகள் குறிப்பிடுபவர்கள் யார் ?
See Answer:
alert-success

92. குப்தர் காலத்தில் எந்த மதம் தீவிர நடைமுறையில் இருந்தது?

See Answer:
alert-success

93. எந்த குப்த அரசர்கள் அஸ்வமேத யாகம் நடத்தினர்?
See Answer:
alert-success

94. கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்?
See Answer:
alert-success

95. குப்தர்களின் உலோக சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள் எது ?
See Answer:
alert-success

96. குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்பவை எவை?
See Answer:
alert-success

97. குப்தர் காலத்தில் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்தது எது?
See Answer:
alert-success

98. குப்தர்கள் எந்த மொழியை அலுவலக மொழியாக கொண்டிருந்தனர் ?
See Answer:
alert-success

99. அஷ்டத்யாயி எனும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

100. மகாபாஷ்யம் எனும் நூலை எழுதியவர் யார்
See Answer:
alert-success

101. சந்திர வியாகரணம் எனும் இலக்கண நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

102. சந்திரோகோமியா எந்தப் பகுதியைச் சார்நதவர்?

See Answer:
alert-success

103. சந்திரோகோமியா எந்த மதத்தைச் சார்ந்தவர்?
See Answer:
alert-success

104. காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

105. காளிதாசர் இயற்றிய ஏனைய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

106. பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும் ,அதன் பரிணாம வளர்ச்சியாக தசம எண் முறையையும் எந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
See Answer:
alert-success

107. குப்தர் காலத்தைக் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல் ,வானியல் அறிஞர்கள் யார்
See Answer:
alert-success

108. எந்த நூலில் சூரிய சந்திர கிரகணங்களுக்காண உண்மை காரணங்கள் விளக்கப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

109. சூரிய சித்தாந்தா என்னும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

110. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார் ?
See Answer:
alert-success

111. குப்தர் காலத்தில் இருந்த சாரகர் எந்தத் துறையின் அறிஞர் ஆவார் ?
See Answer:
alert-success

112. குப்தர் காலத்தில் அறுவை சிகிச்சை முறையை விளக்கிய முதல் இந்தியர் யார்?

See Answer:
alert-success

113. வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சம் எதனை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தது?
See Answer:
alert-success

114. புஷ்யபூதி யாரிடம் படைத்தளபதியாக பணி செய்தவர் ?
See Answer:
alert-success

115. புஷ்யபூதிக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார் ?
See Answer:
alert-success

116. பிரபாகர வர்த்தனருக்கு பின்பு அரியணை ஏறியவர் யார் ?
See Answer:
alert-success

117. ராஜவர்த்தனரின் சகோதரி யார்?
See Answer:
alert-success

118. ராஜஸ்ரீயின் கணவர் எந்த இடத்தின் அரசர் ஆவார்?
See Answer:
alert-success

119. ராஜஸ்ரீயின் கணவர் எந்த அரசரால் கொல்லப்பட்டார்?
See Answer:
alert-success

120. ராஜஸ்ரீயை சிறையில் அடைத்தவர் யார்?
See Answer:
alert-success

121. தனது சகோதரியை மீட்கும் முயற்சியின்போது சசாங்கரால் வஞ்சகமாக கொல்லப்பட்டவர் யார்?
See Answer:
alert-success

122. ராஸவர்த்தனருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார் ?

See Answer:
alert-success

123. ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து எங்கு மாற்றினார் ?
See Answer:
alert-success

124. வர்த்தன அரச வம்சத்தின் புகழ் பெற்ற அரசரான ஹர்ஷவர்த்தனர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
See Answer:
alert-success

125. ஹர்ஷர் தனது ஆட்சி அதிகாரத்தை தென்னிந்தியாவில் பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நிறுத்திய சாளுக்கிய அரசர் யார் ?
See Answer:
alert-success

126. ஹர்ஷர் எப்போது மறைந்தார் ?
See Answer:
alert-success

127. ஹர்ஷர் சீனப் பயணியான யுவான் சுவாங்கை முதன்முதலாக எந்த இடத்தில் சந்தித்தார்
See Answer:
alert-success

128. ஹர்ஷரின் காலத்தில் எத்தனை வரிகள் வசூல் செய்யப்பட்டது?
See Answer:
alert-success

129. தொடக்கத்தில் ஹர்ஷர் எந்தக் கடவுளை வழிபட்டு வந்தார்?
See Answer:
alert-success

130. யாருடைய செல்வாக்கின் காரணமாக ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார் ?
See Answer:
alert-success

ஹர்ஷர் பௌத்தத்தின் எந்த பிரிவை சார்ந்தவர் ?
See Answer:
alert-success

132. இந்தியாவில் பௌத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர் யார்?

See Answer:
alert-success

133. ஹர்ஷர் இரண்டு பௌத்த பேரவைகளை எந்த இடங்களில் கூட்டினார்?
See Answer:
alert-success

134. "புனித யாத்ரீகர்களின் இளவரசன்" என அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

135. யுவான் சுவாங்கின் பயண குறிப்புகள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

136. ஹர்ஷர் ஒரு பௌத்தராக இருந்தபோதும் பிரயாகையில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளா விழாவில் கலந்துகொள்ள சென்றார் எனக் குறிப்பிட்டுள்ளனர் யார்?
See Answer:
alert-success

137. ஹர்ஷருடைய புகழ்பெற்ற நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

138. ஹர்ஷருடைய அவையில் இருந்த அறிஞர்கள் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை