1. கார்பன் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?
See Answer:
alert-success

2. இலத்தின் மொழியில் கார்போ என்னும் வார்த்தைக்கு என்ன பொருள்?

See Answer:
alert-success

3. கார்பன் என பெயரிட்டவர் யார் ?
See Answer:
alert-success

4. பூமியின் மேல் அடுக்கு எத்தனை சதவீதம் கார்பனால் ஆனது ?
See Answer:
alert-success

5. பூமியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன் காணப்படுகிறது?
See Answer:
alert-success

6. கரிம வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

7. எந்த ஆண்டு ஆண்டனி லவாய்சியர் வைரத்தை எரித்து அதன் மூலம் கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டும் கார்பனின் ஒரே வடிவம் என முடிவு செய்தார் ?
See Answer:
alert-success

8. 1779ம் ஆண்டு எந்த அறிவியல் அறிஞர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரியும் கார்பனின் மற்றொரு வடிவம் என நிரூபித்தார்?
See Answer:
alert-success

9. 1976ல் எந் ஆங்கில வேதியியலாளர் வைரமானது எரிந்து கார்பன்-டை-ஆக்சைடை மட்டுமே உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான் எனவும், அது கார்பனின் சேர்மம் இல்லை எனக் கூறினார்?
See Answer:
alert-success

10. 1855ம் ஆண்டு எந்த ஆங்கில வேதியியலாளர் தூய கிராஃபைட்டை கார்பனிலிருந்து உருவாக்கி கிராஃபைட்டானது கார்பனின் ஒரு வடிவம் என நிரூபித்தார்?
See Answer:
alert-success

11. 1955ல் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கிராஃபைட்டை வைரமாக மாற்ற முடியும் என நிரூபித்தவர் யார் ?
See Answer:
alert-success

12. எந்த ஆண்டு இராபர்ட் காரல் ,ஹான்னி க்ரோடா மற்றும் ரிச்சர்ட் ஸ்மாலி என்பவர்கள் கால்பந்து வடிவில் கார்பன் அணுக்கள் அமையப்பெற்ற ஃபுல்லரின் என்று அழைக்கப்படக்கூடிய கரிம பந்தை கண்டுபிடித்தனர் ?

See Answer:
alert-success

13. கிராஃபீனின் கண்டுபிடிப்பு 2004-ஆம் ஆண்டு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
See Answer:
alert-success

14. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கார்பனின் சேர்மங்களின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தியவர் யார் ?
See Answer:
alert-success

15. கார்பனின் சேர்மங்களை மூலப்பொருட்களை கொண்டு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

16. தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

17. உயிரற்ற பொருள்களிடமிருந்து பெறப்படும் கார்பன் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

18. கார்பன் மோனாக்சைடு(CO) எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
See Answer:
alert-success

19. கார்பன் மோனாக்சைடின் பண்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

20. கார்பன் மோனாக்சைடு பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

21. கார்பன் டை ஆக்சைடு (CO2)எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
See Answer:
alert-success

22. கார்பன் டை ஆக்சைடின் பண்புகள் என்னென்ன?

See Answer:
alert-success

23. கார்பன் டை ஆக்சைடின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

24. கால்சியம் கார்பைடு(CaC2) எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

25. கால்சியம் கார்பைடின் பண்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

26. கால்சியம் கார்பைடின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

27. கார்பன் டைசல்பைடு(CS2)) எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

28. கார்பன் டைசல்பைடின் பண்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

29. கார்பன் டைசல்பைடின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

30. கால்சியம் கார்பனேட்(CaCO3) எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

31. கால்சியம் கார்பனேட் பண்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

32. கால்சியம் கார்பனேட் பயன்கள் என்னென்ன?

See Answer:
alert-success

33. சோடியம் பை கார்பனேட் (NaHCO3)எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

34. சோடியம் பை கார்பனேட்டின் பண்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

35. சோடியம் பை கார்பனேட்டின் பயன்கள் என்னென்ன?
See Answer:
alert-success

36. இதுவரை எத்தனை கார்பன் சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

37. ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைந்து திறந்த சங்கிலிச் சேர்மங்களையோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களையோ உருவாக்குவதற்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

38. கார்பனின் எலக்ட்ரான் அமைப்பு என்ன ?
See Answer:
alert-success

39. கார்பனின் அணு எண்?
See Answer:
alert-success

40. எண்ம நிலையை அடைவதற்காக கார்பன் தன்னுடைய நான்கு எலக்ட்ரான்களையும் மற்ற தனிமங்களின் எலக்ட்ரான்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

41. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் வேறுபட்ட கட்டமைப்பையும் ஒரு கரிமச் சேர்மமானது கொண்டிருக்கும்போது அந்த நிகழ்வின் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

42. Isomerism என்பதற்கு கிரேக்க மொழியில் என்ன பொருள் ?

See Answer:
alert-success

43. ஒரே தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின் ,இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும் தன்மைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

44. வைரத்தில் கார்பன் அணுக்கள் என்ன பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

45. ஒவ்வொரு கார்பன் அணுவும் எத்தனை கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பு பிணைந்து கிராஃபைட்டை உருவாக்குகிறது ?
See Answer:
alert-success

46. கார்பனின் மூன்றாவது படிக புறவேற்றுமையின் வடிவம் என்ன ?
See Answer:
alert-success

47. மிகவும் நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரின் வடிவம் எது?
See Answer:
alert-success

48. பக்மினிஸ்டர் ஃபுல்லரின் எத்தனை கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

49. யாருடைய நினைவாக பக்மினிஸ்டர் ஃபுல்லரின் என அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

50. பக்மினிஸ்டர் ஃபுல்லரின் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

51. மிகப்பெரிய ஃபுல்லரின் குடும்பங்கள் எதுவரை காணப்படுகின்றன?
See Answer:
alert-success

52. படிக வடிவமற்ற கார்பன்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

See Answer:
alert-success

53. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை வடிவம் எது?
See Answer:
alert-success

54. உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடிமன் குறைவான சேர்மம் எது?
See Answer:
alert-success

55. கிராஃபீன் சேர்மத்தின் தடிமன் எவ்வளவு ?
See Answer:
alert-success

56. கிராஃபீன் சேர்மத்தின் ஒரு சதுர அடியின் எடை எவ்வளவு?
See Answer:
alert-success

57. கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்களிலேயே மிகவும் வலிமையான சேர்மம் எது?
See Answer:
alert-success

58. கிராஃபீனை என்ன இடைவெளியில் அடுக்கும் போது கிராஃபைட் கிடைக்கிறது?
See Answer:
alert-success

59. கிராஃபட்டில் உள்ள கிராஃபீன் அடுக்குகள் என்ன விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன?
See Answer:
alert-success

60. கார்பனின் அனைத்து புறவேற்றுமை வடிவங்களும் என்ன நிலையில் காணப்படுகிறது?
See Answer:
alert-success

61. எந்தவகை கார்பன்கள் ஏறக்குறைய கருப்பாகவும் ஒளி ஊடுருவாப் பொருளாகவும் இருக்கின்றன?
See Answer:
alert-success

62. எந்த வகை கார்பன்கள் குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலையை கொண்டதாக இருக்கின்றன?

See Answer:
alert-success

63. உயர் வெப்பநிலையில் கார்பன் ஆனது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து எவற்றை உருவாக்குகின்றது?
See Answer:
alert-success

64. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து எவற்றை உருவாக்குகின்றன?
See Answer:
alert-success

65. கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து எவற்றை தருகிறது?
See Answer:
alert-success

66. கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் கலவைக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

67. உயர் வெப்பநிலையில் கந்தகத்துடன் இணைந்து எவற்றை உருவாக்குகிறது?
See Answer:
alert-success

68. உயர் வெப்பநிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து எதை உருவாக்குகிறது?
See Answer:
alert-success

69. நெகிழியை உருவாக்க பயன்படும் பல படிமங்களை குறிக்கும் குறியீடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

70. எந்த ஆண்டு ரெசின் குறியீடுகள் உருவாக்கப்பட்டது ?
See Answer:
alert-success

71. ரெசின் குறியீடுகள் எந்த எண்கள் வரை குறிப்பிடப்பட்டிருக்கும்?
See Answer:
alert-success

72. பாதுகாப்பற்ற மூன்று நெகிழிகள் என்னென்ன?

See Answer:
alert-success

73. பாலிவினைல் குளோரைடு நெகிழிகளில் சேர்க்கப்படும் கன உலோகங்கள்?
See Answer:
alert-success

74. பாலிவினைல் குளோரைடு நெகிழிகளில் சேர்க்கப்படும் எந்த வேதியல் சேர்க்கை பொருள் ஹார்மோன்களை பாதிக்கின்றது?
See Answer:
alert-success

75. பாலிவினைல் குளோரைடு நநெகிழியை எரிப்பதன் மூலம் எந்த நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள் வெளியிடப்படுகிறது ?
See Answer:
alert-success

76. பாலிஸ்டைரின் நெகிழியின் கட்டுமான பொருள் எது ?
See Answer:
alert-success

77. ஸ்டைரின் என்ன நோயை உருவாக்கும் ?
See Answer:
alert-success

78. பாலிஸ்டைரின் நெகிழி சிதைவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
See Answer:
alert-success

79. பாலிகார்பனேட் நெகிழிகள் எந்தப் பொருளைக் கொண்டுள்ளது ?
See Answer:
alert-success

80. உணவு மற்றும் பானங்களுக்காக பயன்படுத்தப்படும் பாலி கார்பனேட் பொருட்களிலிருந்து என்ன பொருள் வெளியிடப்படுகிறது?
See Answer:
alert-success

81. BPAவால் விளையும் தீமை என்ன ?
See Answer:
alert-success

82. ABS என்பதன் விரிவாக்கம் எனன?

See Answer:
alert-success

83. ஸ்டைரீன் விளைவிக்கும் தீமை?
See Answer:
alert-success

84. BFR என்பதன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

85. BFR என்ற பொருள் எதில் சேர்க்கப்படுகிறது?
See Answer:
alert-success

86. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

87. தமிழக அரசானது எப்போது முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளின் பயன்பாட்டைத் தடை செய்தது ?
See Answer:
alert-success

88. உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

89. எத்தனை சதவீதம் நெகிழிப் பைகளை மறுசுழற்சி செய்யப்படுவதில்லை ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை