1. நானோ பொருட்களை நானோ தொழில்நுட்பத்திறகுப் பயன்படுத்தும் வேதியியல் பயன்பாடு பற்றிய பிரிவு எது ?
See Answer:
alert-success

2. நானோ என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது ?

See Answer:
alert-success

3. நானோ என்பது எதைக் குறிக்கிறது?
See Answer:
alert-success

4. ஒரு நானோ மீட்டர் என்பது எவ்வளவு மீட்டர்?
See Answer:
alert-success

5. ஒரு வினாடியில் நகம் வளரும் நீளம் எவ்வளவு?
See Answer:
alert-success

6. சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் எவ்வளவு விட்டம் உடையது ?
See Answer:
alert-success

7. செல் சவ்வானது எவ்வளவு நானோமீட்டர் பரவியுள்ளது?
See Answer:
alert-success

8. டிஎன்ஏவின் இரட்டை சுருள் எவ்வளவு விட்டத்தில் இருக்கும்?
See Answer:
alert-success

9. ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் எவ்வளவு நானோமீட்டர் ஆகும்?
See Answer:
alert-success

10. SEM ன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

11. TEM ன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

12. AFM ன் விரிவாக்கம் என்ன?

See Answer:
alert-success

13. நானோ துகள்கள் எதனுடன் தொடர்பு கொள்ளும்போது உறுதியற்ற தன்மையை அடைகிறது?
See Answer:
alert-success

14. நானோ துகள்கள் ஆக்சிஜனுடன் என்ன வினைபுரிந்து வெடித்து சிதற வாய்ப்புள்ளது?
See Answer:
alert-success

15. மருந்துப் பொருள்களின் வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

16. டிரக்(drug) என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
See Answer:
alert-success

17. டிரக்யூ என்ற ஃபிரெஞ்சு வார்த்தைக்கு என்ன பொருள்?
See Answer:
alert-success

18. "உட்கொள்பவரின் நலனுக்காக அவரது உடலியல் அமைப்பை பற்றி அறிவதற்காக அல்லது நோயியல்நிலை குறித்து ஆராய்வதற்காக பயன்படுத்தப்படும் பொருள் அல்லது தயாரிப்பு மருந்து ஆகும்" என எது வரையறுத்துள்ளது?
See Answer:
alert-success

19. குயினைன்,மார்ஃபின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

20. ஆஸ்பிரின், பாராசிட்டமால் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

21. இன்சுலின்,ஹெபாரின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

22. திரவ பாரஃபின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?

See Answer:
alert-success

23. பென்சிலின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

24. மனித வளர்ச்சி ஹார்மோன் எதிலிருந்து பெறப்படுகிறது?
See Answer:
alert-success

25. மருந்துகள் பொதுவாக எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

26. உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

27. மயக்கம் மருந்துகளில் எத்தனை வகைகள் உண்டு?
See Answer:
alert-success

28. எல்லா வகையான உணர்வுகளையும் இழக்கச் செய்யும் மயக்கமூட்டிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

29. குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்கச் செய்யும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

30. மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய வேதிப் பொருட்கள் என்னென்ன?
See Answer:
alert-success

31. மயக்க மருந்தாக பயன்படும் நிறமற்ற, மணமற்ற கனிமவாயு எது ?
See Answer:
alert-success

32. நைட்ரஸ் ஆக்சைடு எந்த பொது மயக்க மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது?

See Answer:
alert-success

33. இனிமையான மணம் மற்றும் இனிப்பு சுவை கொண்ட எளிதில் ஆவியாகும் மயக்க மருந்து எது?
See Answer:
alert-success

34. குளோரோபார்ம் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து நச்சுத்தன்மையுள்ள எதனை உருவாக்குகிறது ?
See Answer:
alert-success

35. டைஎத்தில் ஈதர் எத்தனை சதவீதம் புரொப்பைல் ஹாலைடுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

36. உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லாவகையான வலிகளிலும் இருந்து நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

37. வலி நிவாரணிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

38. பொதுவான வலி நிவாரணிகள் எவை ?
See Answer:
alert-success

39. காய்ச்சல் நிவாரணியாக மிகவும் அதிகமாக பயன்படும் மருந்துகள் என்னென்ன ?
See Answer:
alert-success

40. நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு எது பயன்படுகிறது?
See Answer:
alert-success

41. புரைதடுப்பானாக பயன்படுவை எவை?
See Answer:
alert-success

42. அயோடோபார்மின் எத்தனை சதவீத கரைசல் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது ?

See Answer:
alert-success

43. ஃபீனால் கரைசலின் எத்தனை சதவீதம் புரைல்தடுப்பானாக செயல்படுகிறது?
See Answer:
alert-success

44. ஃபீனால் கரைசலின் எத்தனை சதவீதம் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது ?
See Answer:
alert-success

45. வெளிக் காயங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருள் எது?
See Answer:
alert-success

46. மலேரியாவானது உடலின் வெப்பநிலையை எவ்வளவுக்கு அதிகரிக்கின்றது?
See Answer:
alert-success

47. மலேரியா என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்?
See Answer:
alert-success

48. மலேரியா நோய் நிவாரணியாக பயன்படுவது எது?
See Answer:
alert-success

49. குயினைன் என்ற மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

50. இறுதியாக மலேரியா நிவாரணி மருந்து எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?
See Answer:
alert-success

51. சிறந்த மலேரியா நிவாரணியாக பயன்படும் மருந்துகள் என்னென்ன?
See Answer:
alert-success

52. குளோரோகுயின் எதனை கட்டுப்படுத்த அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?

See Answer:
alert-success

53. பாக்டீரியா பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் சில வேதிப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன அந்த வேதிப் பொருட்கள் மற்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும் வளர்சிதை மாற்றத்தையும் தடுக்கும் தன்மை பெற்றவை இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
See Answer:
alert-success

54. முதன்முதலில் உருவாக்கப்பட்ட நுண்ணுயிர் எதிரி எது?
See Answer:
alert-success

55. பெனிசிலினை உருவாக்கியவர் யார் ?
See Answer:
alert-success

56. பெனிசிலின் எந்த பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது?
See Answer:
alert-success

57. பெனிசிலின் எதற்கு பயன்படுகிறது?
See Answer:
alert-success

58. நுண்ணுயிர் எதிரி பொருள்களுக்கு எத்தனை வகையான மூலங்கள் உள்ளன?
See Answer:
alert-success

59. நுண்ணுயிரி எதிர்ப்புத் தன்மையை பெற்றுள்ள உணவுகள் & தாவரங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

60. அமில நீக்கிகளாக பயன்படுபவை எவை?
See Answer:
alert-success

61. மின்ஆற்றல் மற்றும் வேதி ஆற்றலுக்கு இடையேயான தொடர்பை பற்றி கற்பிக்கும் வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

62. வேதி ஆற்றலை மின்னாற்றலாகவோ அல்லது மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றக் கூடிய சாதனங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:
alert-success

63. வேதி மின்கலன்களின் இரண்டு முக்கிய கூறுகள் எவை ?
See Answer:
alert-success

64. மின்சாரத்தை கடத்தக் கூடிய அயனிகள் அல்லது உருகிய உப்புக்கரைசலால் ஆனவை எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

65. வேதி மின்கலங்களில் இரண்டு வேதிவினைகள் ஒன்றாக நடைபெறுகின்றன அவை என்னென்ன?
See Answer:
alert-success

66. எலக்ட்ரானை இழக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

67. எலக்ட்ரானை ஏற்கும் நிகழ்வு எவ்வாறு் அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

68. நீர்த்த அல்லது உருகிய நிலையில் உள்ள மின் பகுளியின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது மின்பகுளியானது பிரிகை அடைந்து அதன் தனிமங்கள் ஆக மாறும் செயல் முறைக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

69. வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா என்பதை எந்த வினையின் மூலம் கண்டறியலாம்?
See Answer:
alert-success

70. ஐசோடோப்புகள் கதிர்வீச்சு வடிவில் தங்களது ஆற்றலை இழந்து நிலையான ஐசோடோப்புகளாக மாற்றமடைகின்றன.இந்த நிகழ்வுக்கு என்ன பெயர் ?
See Answer:
alert-success

71. கதிரியக்க சிதைவுக்கு உட்படும் ஐசோடோப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

72. கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் கதிரியக்க தன்மையற்ற ஐசோடோப்புகள் ஆகியவற்றின் வேதியியலை பற்றிய பாடப் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:
alert-success

73. என்ன ஐசோடோப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதை தீர்மானிக்க முடிகிறது?
See Answer:
alert-success

74. மூளைக்கட்டி, தைராய்டு சுரப்பியின் சீர்குலைவு ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றின் இடத்தை கண்டறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

75. இரத்த உறைவு மற்றும் இரத்த சுழற்சி சீர்குலைவுகள் இதயத்தின் செயல்பாடு ஆகியவற்றை கண்டறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது ?
See Answer:
alert-success

76. ரத்தசோகை நோய், கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகள் கண்டறிவதற்கு என்ன ஐசோடோப்புகள் படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

77. புற்று நோயைக் கண்டறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது?
See Answer:
alert-success

78. மனித உடலில் உள்ள நீரின் அளவை அறிவதற்கு என்ன ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது ?
See Answer:
alert-success

79. பூமியில் உள்ள யுரேனியமானது சிதைவடைந்து மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்ன வாயுவை வெளியிடுகிறது ?
See Answer:
alert-success

80. கதிரியக்க ஐசோடோப்புகள் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த வகையான சிகிச்சை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

81. புற்றுநோயை குணப்படுத்தும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
See Answer:
alert-success

82. ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் புற்று நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் ஐசோடோப்பு?

See Answer:
alert-success

83. இரத்த கோளாறு மற்றும் தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் ஐசோடோப் ?
See Answer:
alert-success

84. பழங்காலத்தில் இயற்கை நிறமூட்டிகள் ஆக பயன்படுத்தப்பட்டவை?
See Answer:
alert-success

85. நிலக்கரி தாரில் இருந்து பெறப்பட்ட கரிம சேர்மங்களலிருந்து தயாரிக்கப்படும் சாயங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

86. விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளை சாயம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சாயங்கள்?
See Answer:
alert-success

87. பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

88. தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளை சாயம் ஏற்ற பயன்படுபவை?
See Answer:
alert-success

89. எந்தவகை சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது ?
See Answer:
alert-success

90. நிறமூன்றிகள்(mordants) எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
See Answer:
alert-success

91. மார்டரே என்ற லத்தின் மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
See Answer:
alert-success

92. நிறமூன்றிகளாகப் பயன்படுபவை எவை?

See Answer:
alert-success

93. அலிசரின் எதற்கு எடுத்துக்காட்டு ?
See Answer:
alert-success

94. பருத்தி,ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக ஈர்ப்புத் தன்மையுடைய சாயங்கள் எது?
See Answer:
alert-success

95. காங்கோ சிவப்பு சாயம் எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

96. பருத்தி இலைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய சாயவகை எது?
See Answer:
alert-success

97. அமைப்பின் அடிப்படையில் சாயங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ?
See Answer:
alert-success

98. உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்?
See Answer:
alert-success

99. ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை வகையான உணவுகள் தேவைப்படுகின்றன?
See Answer:
alert-success

100. உணவு பதப்படுத்திகளாக பயன்படுத்தப்படுபவை?
See Answer:
alert-success

101. நிறமிகளாக பயன்படுத்தப்படுபவை?
See Answer:
alert-success

102. செயற்கை இனிப்பூட்டிகளாக பயன்படுத்தப்படுபவை ?

See Answer:
alert-success

103. சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படுபவை?
See Answer:
alert-success

104. எதிர் ஆக்சிஜனேற்றிகளாக பயன்படுத்தப்படுபவை எவை ?
See Answer:
alert-success

105. மறைக்கப்பட்ட கைரேகைகள் என்ன பயன்பாட்டினால் காணமுடிகிறது?
See Answer:
alert-success

106. நின்ஹைட்ரின் வியர்வையில் உள்ள அமினோ அமிலங்களுடன் வினைபுரிந்து என்ன நிறமாக மாறுகிறது?
See Answer:
alert-success

107. என்ன சுவாலையை ஒளிரும் வண்ண சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது கைரேகைகள் வெளிப்படுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

108. மது அருந்தியவர்களை என்ன வேதிப்பொருட்களை கொண்டுள்ள குழாயினுள் வாயினால் ஊத செய்து கண்டுபிடிக்கின்றனர் ?
See Answer:
alert-success

109. மதுவில் உள்ள ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைந்து டை குரோமேட்டை என்னவாக ஒடுக்குகிறது?
See Answer:
alert-success

110. ஆல்கஹால் பரிசோதனையில் ஆரஞ்சு நிற அயனியானது என்ன நிறமாக மாறுகிறது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை