1. "வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" இவ்வரிகளை இயற்றியவர் யார் ?
See Answer:
alert-success

2. உருத்திரங்கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தவர்?

See Answer:
alert-success

3. உருத்திரங்கண்ணனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?
See Answer:
alert-success

4. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
See Answer:
alert-success

5. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது என்ன இலக்கிய வகை?
See Answer:
alert-success

6. பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

7. " உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

8. கலித்தொகையின் மருதத் திணையில் உள்ள எத்தனை பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார்?
See Answer:
alert-success

9. அகநானுறு எத்தனை பாடல்களைக் கொண்டது?
See Answer:
alert-success

10. அகநானூற்றின் வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
See Answer:
alert-success

11. எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

12. முந்நீர் வழக்கம் என்னும் கடற் பயணத்தை பற்றி குறிப்பிடும் நூல் எது?

See Answer:
alert-success

13. புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?
See Answer:
alert-success

14. " உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

15. "அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருவணிகம் வங்கம் "இவ்வரிகழ் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

16. எந்த நிகண்டு நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன ?
See Answer:
alert-success

17. எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்துவிட்டு மிதக் பயன்படுத்தப்பட்டது எவ்வாறு அழைக்தப்பட்டது?
See Answer:
alert-success

18. பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
See Answer:
alert-success

19. கப்பல் கட்டும் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
See Answer:
alert-success

20. "கலஞ்செய் கம்மியர் வருக என கூஇய்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

21. கப்பல்களின் நீர்மட்ட வைப்பிற்கு என்ன மரங்களை பயன்படுத்தினர்?
See Answer:
alert-success

22. கப்பல்களின் பக்கங்களுக்கு என்ன மரங்களை பயன்படுத்தினார்?

See Answer:
alert-success

23. மரத்தின் வெட்டப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

24. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

25. கப்பல்களை என்ன நீட்டலவையில் கணக்கிட்டனர்?
See Answer:
alert-success

26. கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைக்க கப்பலின் அடிப்பகுதியில் எவற்றை அரைத்து பூசினர்?
See Answer:
alert-success

27. சுண்ணாம்பும் சணலையும் அரைத்து பூசும் செயல்முறையை இத்தாலி நாட்டின் எந்தப் கடற் பயணி வியந்து பாராட்டியுள்ளார் ?
See Answer:
alert-success

28. இரும்பு அணிகளுக்கு பதிலாக மரத்திலான ஆணிகள் பயன்படுத்தப்பட்டன இந்த ஆணிகளுக்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

29. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" எனக் கூறிய ஆங்கிலேயர் யார்?
See Answer:
alert-success

30. பாய்மரக் கப்பலின் பாய் கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
See Answer:
alert-success

31. கப்பலின் உறுப்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

32. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

33. கப்பலின் குறுக்கு மரத்தை எவ்வாறு அழைப்பர்?
See Answer:
alert-success

34. கப்பலை செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி என்ன பெயர்?
See Answer:
alert-success

35. கப்பலை நிலையாக ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பின் பெயர் என்ன ?
See Answer:
alert-success

36. சமுக்கு எனும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
See Answer:
alert-success

37. கப்பல் செலுத்துபவரை எவ்வாறு அழைப்பர் ?
See Answer:
alert-success

38. "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" இவ்வரிகளை இயற்றியவர் &நூல் எது ?
See Answer:
alert-success

39. கலங்கரை விளக்கம் என்றால் பொருள் என்ன?
See Answer:
alert-success

40. "பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது எனவே கப்பலில் வரும் பொருட்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்" எனும் செய்தியை கூறும் நூல் எது?
See Answer:
alert-success

41. "கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரைசேர்க்குந்து" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

42. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர் யார்?

See Answer:
alert-success

43. ஜுல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

44. ஜுல்ஸ் வெர்னின் வேறு புதினங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை