1. "நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி.." இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

2. ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

See Answer:
alert-success

3. தமிழகத்தின் வோர்ட்ஸ்மித் புகழப்படுபவர் யார் ?
See Answer:
alert-success

4. கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

5. கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?
See Answer:
alert-success

6. கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
See Answer:
alert-success

7. கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

8. கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கி கௌரவப்படுத்தியது ?
See Answer:
alert-success

9. வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

10. "கார்த்திகை தீபமென காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ- கிளியே பார்வை குளிருமடீ" இவ்வரிகளை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

11. சுரதாவின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

12. சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை என்னவாக மாற்றிக் கொண்டார்?

See Answer:
alert-success

13. சுரதாவுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
See Answer:
alert-success

14. சுரதா இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

15. இயற்கை எழில் எனும் கவிதை எந்த நூலில் உள்ளது?
See Answer:
alert-success

16. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசை பாடல் வகையின் பெயர் என்ன?
See Answer:
alert-success

17. காட்டை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?
See Answer:
alert-success

18. "வாய்ச்சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ!- கிளியே" இவ்வரிகளை எழுதியவர்?
See Answer:
alert-success

19. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?
See Answer:
alert-success

20. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?
See Answer:
alert-success

21. ஆசிய யானைகளில் எந்த யானைக்கு மட்டும் தந்தம் உண்டு?
See Answer:
alert-success

22. யானை நாள் ஒன்றுக்கு எத்தனை கிலோ மற்றும் தண்ணீரை உணவாக எடுத்துக் கொள்ளும் ?

See Answer:
alert-success

23. கரடி என்ன உணவு வகை விலங்கு ?
See Answer:
alert-success

24. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
See Answer:
alert-success

25. நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை இருக்கும்?
See Answer:
alert-success

26. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டிகளை ஈனும்?
See Answer:
alert-success

27. உலகில் எத்தனை வகை சிங்கங்கள் உண்டு?
See Answer:
alert-success

28. ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் எங்கு மட்டும் காணப்படுகிறது ?
See Answer:
alert-success

29. இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

30. ஜாதவ் பயேங் எந்த இடத்தைச் சார்ந்தவர்?
See Answer:
alert-success

31. ஜாதவ் பயேங் எந்த ஆற்றின் நடுவே 30 ஆண்டுகளில் ஒரு காட்டை உருவாக்கினார் ?
See Answer:
alert-success

32. மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் மண்ணின் தன்மை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும் அதற்கு மண்புழுக்கள் மட்டுமின்றி சிவப்பு கட்ட எறும்புகளும் உதவும் என ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறியவர் யார்?

See Answer:
alert-success

33. எந்தப் பல்கலைக்கழகம் இந்திய வனமகன் எனும் பட்டத்தை ஜாதவ் பயேங் வழங்கியது?
See Answer:
alert-success

34. எந்த ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது?
See Answer:
alert-success

35. எந்த பல்கலைக்கழகம் ஜாதவ் பயேங்கிற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது?
See Answer:
alert-success

36. ஜாதவ் பயேங்கைப் பற்றி எந்த இதழில் செய்துவந்தது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை