1. எந்த இந்திய தத்துவ ஞானி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பரமணு என்ற சிறிய துகள்களால் ஆனது என்ற கொள்கையை வெளியிட்டார்?
See Answer:
alert-success

2. இந்திய தத்துவஞானி கனடா எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ?

See Answer:
alert-success

3. கிமு நான்காம் நூற்றாண்டில் எந்த கிரேக்க தத்துவ ஞானிகள் இந்த பிரபஞ்சமானது அணு என்ற மிகச் சிறிய துகள்களால் ஆனது என்ற கருத்தை வெளியிட்டார்?
See Answer:
alert-success

4. எந்த கிரேக்க தத்துவ ஞானி இந்த பிரபஞ்சமானது மண் காற்று நீர் மற்றும் நெருப்பு போன்ற நான்கு கூறுகளால் ஆனது என கூறினார்?
See Answer:
alert-success

5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை உருவாக்கும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

6. ஒரு சேர்மத்தை உருவாக்கும் கூடுகை வினையானது சில அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிறது இந்த விதிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

7. வேதி சேர்க்கை விதிகள் என்னென்ன?
See Answer:
alert-success

8. பெருக்க விகித விதி யாரால் முன்மொழியப்பட்டது ?
See Answer:
alert-success

9. A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது Aவின் நிறையானது B வின் நிறையோடு எளிய விதத்தில் சேர்ந்திருக்கும் இது என்ன விதி?
See Answer:
alert-success

10. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன் ஆக்சிஜன் இணைந்து உருவாகும் கார்பன் மோனாக்சைடு,மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றில் உள்ள ஆக்ஸிஜனின் நிறை விகிதம் என்ன?
See Answer:
alert-success

11. சல்பர் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து சல்பர் டை ஆக்சைடு மற்றும் சல்பர் ட்ரை ஆக்சைடு உருவாகும் இவற்றிலுள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம் என்ன?
See Answer:
alert-success

12. தலைகீழ் விகித விதியை கூறியவர் யார்? ஜெர்மியஸ் ரிச்சர்?

See Answer:
alert-success

13. இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தர்மத்துடன் சேரும்போது அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும் இது என்ன விதி?
See Answer:
alert-success

14. கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உடன் சேர்ந்து எவை உருவாகின்றன?
See Answer:
alert-success

15. ஜான் டால்டன் எதற்காக பிரபலமானவர்?
See Answer:
alert-success

16. யாருடைய அணுமாதிரி பார்ப்பதற்கு கேட்கில் உலர்திராட்சை பொதிந்தது போல இருக்கும் ?
See Answer:
alert-success

17. யுரேனிய உப்பின் மூலம் அதிக ஊடுருவும் கதிர்கள் தன்னிச்சையாக வெளிப்படுவதை கண்டறிந்தவர் யார்?
See Answer:
alert-success

18. அணுக்களின் கதிரியக்கம் செயல் மூலமாக எத்தனை வகையான கதிர்கள் வெளிவருகின்றன?
See Answer:
alert-success

19. மூன்று கதிர்களில் எந்த கதிர்கள் உண்மையான பருப்பொருளால் ஆனது?
See Answer:
alert-success

20. காமா கதிர்கள் என்ன அலைகள்?
See Answer:
alert-success

21. ஆல்ஃபா துகள்கள் என்ன அயனியை கொண்டுள்ளது?
See Answer:
alert-success

22. பீட்டா துகள்கள் என்ன அயனியை கொண்டுள்ளது ?

See Answer:
alert-success

23. ஆல்ஃபா துகளானது நிறையில் எதனை ஒத்துள்ளது ?
See Answer:
alert-success

24. பீட்டா துகள்கள் எதனை ஒத்துள்ளது ?
See Answer:
alert-success

25. காமாக் கதிர்கள் என்ன மின் தன்மை பெற்றவை ?
See Answer:
alert-success

26. நடுநிலைமை கதிர்கள் என அழைக்கப்படுபவை?
See Answer:
alert-success

27. அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

28. ரூதர்போர்டு எந்த நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர்?
See Answer:
alert-success

29. ரூதர்போர்டு எப்போது எங்கு பிறந்தார் ?
See Answer:
alert-success

30. தங்கத் தகடு அணு ஆய்வு மூலம் அணுவின் மையப் பகுதியில் அணுக்கரு உள்ளது என கண்டுபிடித்தவர் யார்?
See Answer:
alert-success

31. அணு அமைப்பு ஆராய்ச்சிக்காக எந்த ரூதர்போர்டு நோபல் பரிசை பெற்றார்?
See Answer:
alert-success

32. முதன்முதலில் டிரிடியத்தை தயாரித்தவர் யார்?

See Answer:
alert-success

33. ரூதர்போர்டு யாருடைய கருத்தை நிராகரித்து அனைத்து நேர்மின்சுமையும் அணுவின் மத்திய பகுதியில் செறிந்துள்ளது அந்த பகுதி உட்கரு என்ற கருத்தை வெளியிட்டார் ?
See Answer:
alert-success

34. ரூதர்போர்டு அணுமாதிரி அனுவின் என்ன தன்மையை விளக்க இயலவில்லை ?
See Answer:
alert-success

35. ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உருவாக்கியவர் யார் ?
See Answer:
alert-success

36. நீல்ஸ்போர் எப்போது எங்கு பிறந்தார் ?
See Answer:
alert-success

37. ரூதர்போர்ட்டு எப்போது நோபல் பரிசு பெற்றார்?
See Answer:
alert-success

38. வட்டப் பாதைகள் 1,2,3,4 அல்லது K,L,M,Nஎன பெயிரிடப்படுகின்றன இந்த எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

39. உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலக்ட்ரான் இடம்பெயரும் போது என்ன நிகழ்கிறது?
See Answer:
alert-success

40. ஒரு சராசரியான அணு எவ்வளவு மீட்டர் அளவுடையது?
See Answer:
alert-success

41. நியூட்ரான் கண்டறிந்தவர் யார் ?
See Answer:
alert-success

42. எந்த அறிவியலாளர் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிர்கள் கொண்டு தாக்கும்போது புரோட்டான்களுக்கு இணையான நிறையுள்ள துகள்கள் வெளியேறுவதைக் கண்டறிந்தார்?

See Answer:
alert-success

43. நியூட்ரான்களின் எவ்வாறு குறிக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

44. ஒரு அணுவின் உட்கரு எத்தனை கூறுகளைக் கொண்டது?
See Answer:
alert-success

45. 1920ம் ஆண்டு அணு உட்கருவில் நடுநிலைத் தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என யார் தீர்மானித்தார் ?
See Answer:
alert-success

46. ஜேம்ஸ் சாட்விக் யாருடைய மாணவர்?
See Answer:
alert-success

47. அணுவின் அடிப்படைத் துகள்களான புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

48. அணுவின் அடிப்படைத் துகள்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

49. அணுவின் உட்கருவில் உள்ள பிற அடிப்படைத் துகள்கள் என்னென்ன?
See Answer:
alert-success

50. ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் காணப்படும் புரோட்டான்களின் எண்ணிக்கை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

51. அணு எண் எந்த குறியீட்டால் குறிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

52. ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவினுள் இடம்பெற்றுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

See Answer:
alert-success

53. அணு நிறை எண் எந்த குறியீட்டால் குறிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

54. அணு நிறைக்கும் அணு எண்ணிற்கும் உள்ள தொடர்பு என்ன ?
See Answer:
alert-success

55. அணு எண்(Z) குறிக்கப் பயன்படும் இந்த குறியீடு எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
See Answer:
alert-success

56. ஸ்ஸாஃல் என்பதன் பொருள் என்ன?
See Answer:
alert-success

57. Z என்பதை எவ்வாறு அழைக்கலாம் ?
See Answer:
alert-success

58. அணுவின் நிறை எண்(A) குறிக்கப் பயன்படும் குறியீடு எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
See Answer:
alert-success

59. ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

60. ஐசோ மற்றும் டோப்போ என்பதன் பொருள் என்ன?
See Answer:
alert-success

61. அணுக்கரு வினையில் ஈடுபட்டு அரிய அணு‌ ஐசோடோப்புகளை உருவாக்கும் இயற்கை நிகழ்வு எது?
See Answer:
alert-success

62. நிலைப்புத்தன்மையற்ற உட்கருக்கள் பிளவுற்று கதிரியக்கத்தை தொடர்ச்சியாக உமிழ்கின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

63. நமது உடலில் காணப்படும் எந்த கதிரியக்க ஐசோடோப்புகள் கதிரியக்கத்தை மிகக் குறைந்த அளவில் உமிழ்கிறது?
See Answer:
alert-success

64. கால்சியத்தின் அணு எண் என்ன?
See Answer:
alert-success

65. ஆர்கானின் அணு எண் என்ன?
See Answer:
alert-success

66. ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

67. ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

68. உட்கருவை சுற்றி உள்ள ஒவ்வொரு ஆர்பிட்டிலும் எலக்ட்ரான்கள், அவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ள ஒழுங்கமைப்பை குறிப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

69. ஆர்பிட்டுகளில் எலக்ட்ரான்கள் பகிர்ந்து நிரப்பப்படுவது குறிப்பிட்ட விதிகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டே நிகழ்கிறது இவ்விதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

70. அணுக்கள் என்ன அலகில் அளவிடப்படுகிறது?
See Answer:
alert-success

71. அணுவின் உட்கருவில் இருந்து கடைசியாக உள்ள வெளி கூடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

72. இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

See Answer:
alert-success

73. கார்பனின் இணைதிறன் எலக்ட்ரான்கள் எத்தனை?
See Answer:
alert-success

74. ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று இணைதிறன் எலக்ட்ரான்கள் உடைய தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

75. வெளிக்கூட்டில் 4 முதல் 7 எலக்ட்ரான்கள் வரை கொண்ட தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

76. ஒரு தனிமம் மற்றொரு தனிமத்தின் சேரும் திறனின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

77. அணுக்களின் துணை கூடுகள் எவ்வாறு பெயிரிடப்படுகிறது?
See Answer:
alert-success

78. அனுவின் உள்ளிருக்கும் அணு ஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டைக் குறிக்கும் எண்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

79. உட்கருவில் இருந்து எலக்ட்ரானின் தொலைவு எவ்வளவு உள்ளது என்பதை அறிய பயன்படும் எண் எது?
See Answer:
alert-success

80. சூழப்பட்டிருக்கும் கூடு மற்றும் அதன் வடிவத்தை அறிய பயன்படும் எண் எது?
See Answer:
alert-success

81. கூடுகள் அணுவெளியில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறிய பயன்படும் எண் எது?
See Answer:
alert-success

82. எலக்ட்ரான் எவ்வகையான எவ்வகையான சுழற்சி கொண்டுள்ளது என அறியப்பயன்படும் எண் ?

See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை