1. மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கத்திற்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

2. திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் எது?

See Answer:
alert-success

3. சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?
See Answer:
alert-success

4. திருவெம்பாவை நூலை இயற்றிய ஆசிரியர் யார்?
See Answer:
alert-success

5. இறையரசனின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

6. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி சேசுராசா எழுதிய நூல் எது?
See Answer:
alert-success

7. "நீ விழித்தெழும் திசையே பூமிக்கு கிழக்கு உன் விரல்களில் ஒளிரும் சூரிய விளக்கு" இவ்வரிகளை எழுதியவர் ?
See Answer:
alert-success

8. புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படுபவர் யார் ?
See Answer:
alert-success

9. மு மேத்தா எழுதிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

10. மு மேத்தா எழுதிய என்ன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

11. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் யார் ?
See Answer:
alert-success

12. அம்பேத்கர் எப்போது பிறந்தார்?

See Answer:
alert-success

13. அம்பேத்கரின் பெற்றோர் யார் ?
See Answer:
alert-success

14. அம்பேத்கர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?
See Answer:
alert-success

15. அம்பேத்கரின் ஊர் எது ?
See Answer:
alert-success

16. அம்பேத்கரின் தந்தை ஆற்றிய பணி என்ன?
See Answer:
alert-success

17. அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை எங்கு தொடங்கினார் ?
See Answer:
alert-success

18. பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் எனும் தன் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என யார் மீது கொண்ட பற்றால் மாற்றிக்கொண்டார்?
See Answer:
alert-success

19. இந்த ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது?
See Answer:
alert-success

20. அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை எந்த பள்ளியில் முடித்தார் ?
See Answer:
alert-success

21. அம்பேத்கர் எந்த ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார்?
See Answer:
alert-success

22. அம்பேத்கர் யாருடைய உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்?

See Answer:
alert-success

23. அம்பேத்கர் எந்த ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் ?
See Answer:
alert-success

24. யாருடைய உதவியுடன் உயர்கல்வி கற்க அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்?
See Answer:
alert-success

25. அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம் அரசியல் தத்துவம் சமூகவியல் பாடங்களை கற்றார்?
See Answer:
alert-success

26. எந்த ஆண்டு பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்?
See Answer:
alert-success

27. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது ?
See Answer:
alert-success

28. எந்த ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக் கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?
See Answer:
alert-success

29. எந்த ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்?
See Answer:
alert-success

30. அம்பேத்கர் எந்த ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்?
See Answer:
alert-success

31. அம்பேத்கர் எந்த ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்?
See Answer:
alert-success

32. அம்பேத்கர் எந்த ஆண்டு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார் ?

See Answer:
alert-success

33. அம்பேத்கர் எந்த ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை எனும் அமைப்பை நிறுவினார்?
See Answer:
alert-success

34. "நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று: முதல் தெய்வம் அறிவு ,இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என கூறியவர் யார் ?
See Answer:
alert-success

35. "ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென" அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார் ?
See Answer:
alert-success

36. பூனா ஒப்பந்தம் எப்போது யாருக்கிடையே கையெழுத்தானது?
See Answer:
alert-success

37. எந்த ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ?
See Answer:
alert-success

38. அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன ?
See Answer:
alert-success

39. ஒடுக்கப்பட்ட பாரதம் எனும் இதழை அம்பேத்கர் எந்த ஆண்டு தொடங்கினார்?
See Answer:
alert-success

40. அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் என்ன அமைப்பை நிறுவினார்?
See Answer:
alert-success

41. அம்பேத்கர் எந்த ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்?
See Answer:
alert-success

42. முதலாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்தவர் யார் ?

See Answer:
alert-success

43. ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பணியாற்றியவர் யார் ?
See Answer:
alert-success

44. அரசியல் நிர்ணய சபையால் எப்போது இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஏழு பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

45. அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார் ?
See Answer:
alert-success

46. அரசமைப்பு சட்ட வரைவு குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது ?
See Answer:
alert-success

47. அம்பேத்கர் எப்போது புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் ?
See Answer:
alert-success

48. அம்பேத்கரின், புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் எப்போது வெளியானது?
See Answer:
alert-success

49. அம்பேத்கர் எப்போது இயற்கை எய்தினார்?
See Answer:
alert-success

50. அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
See Answer:
alert-success

51. கோமகளின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

52. கோமகளின் எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றது?

See Answer:
alert-success

53. கோமகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் என்ன விருதினை பெற்றுள்ளார்?
See Answer:
alert-success

54. கோமகள் இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

55. பால் மனம் எனும் சிறுகதை என்னும் நூலில் உள்ளது ?
See Answer:
alert-success

56. மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலைத் தொகுத்தவர் யார் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை