1. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே ." இவ்வரிகளை உடைய நூல் எது ?
See Answer:
alert-success

2. "படமாடக் கோயில் பகவற்குஒன்று, ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா" இவ்வரிகளை இயற்றியவர் யார்?

See Answer:
alert-success

3. திருமூலர் இயற்றிய நூல் என்ன ?
See Answer:
alert-success

4. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்ட நூல் ?
See Answer:
alert-success

5. திருமந்திரம் வேறு பெயர் என்ன ?
See Answer:
alert-success

6. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

7. "கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞான ஒளி பராபரமே" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

8. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

9. மஸ்தான் சாகிபு எந்த மலைகளில் தவம் இயற்றிக் ஞானம் பெற்றார்?
See Answer:
alert-success

10. குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

11. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
See Answer:
alert-success

12. அயோத்திதாச பண்டிதர் எப்போது எங்கு பிறந்தார் ?

See Answer:
alert-success

13. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் என்ன ?
See Answer:
alert-success

14. காத்தவராயன் யாரிடம் கல்வியும் சித்த மருத்துவமும் பயின்றார்?
See Answer:
alert-success

15. காத்தவராயன் யாருடைய பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டார்?
See Answer:
alert-success

16. அயோத்திதாசர் என்னென்ன மொழிகளைக் கற்றிருந்தார்?
See Answer:
alert-success

17. அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய வார இதழ் என்ன?
See Answer:
alert-success

18. அயோத்திதாச பண்டிதர் எப்போது ஒரு பைசா தமிழன் எனும் வார இதழைத் தொடங்கினார் ?
See Answer:
alert-success

19. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

20. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கு முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர் ,தங்கவயல் அப்பாதுரையார் ஆவார்கள்" எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

21. "வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே; ஞானிகள் இல்லாமைக்கு காரணம் நீதியும் நேர்மையும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையே ஆகும். அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் ஆட்சித்திறனும் அன்பும் உடைய அரசர்கள் இல்லாமையே " எனக் கூறியவர் யார் ?
See Answer:
alert-success

22. அயோத்திதாச பண்டிதர் எழுதிய நூல்கள் என்னென்ன?

See Answer:
alert-success

23. அயோத்திதாச பண்டிதர் பெயரில் மருத்துவமனை எங்கு உள்ளது?
See Answer:
alert-success

24. திராவிட மகாஜன சங்கம் எனும் அமைப்பை அயோத்திதாசர் எப்போது தொடங்கினார்?
See Answer:
alert-success

25. "விடுதலை என்பது ஒரு ஆட்சிமாற்றம் மட்டுமன்று அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

26. "சுயராஜ்ஜியத்த் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டும் இருக்கக்கூடாது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய நாடு முன்னேற முடியாது எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

27. அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணய பெயர்கள் என்னென்ன?
See Answer:
alert-success

28. எத்தனை நாட்கள் கொண்டது ஒரு ரூபாய்?
See Answer:
alert-success

29. சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர் யார் ?
See Answer:
alert-success

30. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ?
See Answer:
alert-success

31. புதுமைப்பித்தன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை