1. "எதுகொல் இதுமாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழியின்கடை" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
See Answer:
alert-success

2. "ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?

See Answer:
alert-success

3. ஜெயங்கொண்டார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
See Answer:
alert-success

4. செயங்கொண்டார் யாருடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்?
See Answer:
alert-success

5. "பரணிக்கோர் செயங்கொண்டார்" என செயங்கொண்டார் பாராட்டியவர் ?
See Answer:
alert-success

6. தமிழில் முதல்முறையாக எழுந்த பரணி எது?
See Answer:
alert-success

7. கலிங்கத்துபரணி யாருடைய வெற்றியைப் பற்றி பேசுகிறது ?
See Answer:
alert-success

8. கலிங்கத்துப் பரணியை தென்தமிழ் தெய்வ பரணி எனப்பாடியுள்ளவர் யார் ?
See Answer:
alert-success

9. கலிங்கத்துப் பரணி என்ன பாவகையால் பாடப்பெற்றுள்ளது ?
See Answer:
alert-success

10. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
See Answer:
alert-success

11. போர் முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கொண்ட வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பெயர் என்ன?
See Answer:
alert-success

12. மீராவின் இயற்பெயர் என்ன?

See Answer:
alert-success

13. மீரா நடத்திய இதழ் என்ன ?
See Answer:
alert-success

14. மீரா எழுதிய இதழ்கள் என்னென்ன?
See Answer:
alert-success

15. மீரா எழுதிய விடுதலை திருநாள் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
See Answer:
alert-success

16. எம்ஜிஆர் எங்கு எப்போது பிறந்தார்?
See Answer:
alert-success

17. எம்ஜிஆர் பெற்றோர் பெயர் என்ன?
See Answer:
alert-success

18. எம்ஜிஆர் தனது பெற்றோருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்?
See Answer:
alert-success

19. எம்ஜிஆரை மக்கள் எவ்வாறு போற்றினர்?
See Answer:
alert-success

20. இந்திய அரசு எம்ஜிஆருக்கு மிகச் சிறந்த நடிகருக்கு விழங்கும் என்னப் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது?
See Answer:
alert-success

21. எந்த பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது?
See Answer:
alert-success

22. எந்த ஆண்டு எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது?

See Answer:
alert-success

23. எம்ஜிஆர் செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

24. எம்ஜிஆர் யார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தினார் ?
See Answer:
alert-success

25. எம்ஜிஆர் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்?
See Answer:
alert-success

26. தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
See Answer:
alert-success

27. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசால் எந்த பேருந்து நிலையங்களுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

28. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை