1. " பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!" இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

2. தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:
alert-success

3. பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லா சோற்றை வாங்கி பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர் .இதனை கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?
See Answer:
alert-success

4. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
See Answer:
alert-success

5. "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"எனக் கூறும் நூல் எது ?
See Answer:
alert-success

6. மூவேந்தர்களின் எந்த மரபினர் பழமையானவர்கள் ?
See Answer:
alert-success

7. "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
See Answer:
alert-success

8. சேரர்களின் நாடு என்ன நாடாக அறியப்பட்டது?
See Answer:
alert-success

9. சேரர்களின் தலைநகராக விளங்கிய நகரம் எது?
See Answer:
alert-success

10. சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களாக விளங்கிய நகரங்கள் எவை ?
See Answer:
alert-success

11. சேரர்களின் கொடி மற்றும் பூ எது?
See Answer:
alert-success

12. பண்டைய சேர நாடு என்பது இன்றைய எந்தெந்த பகுதிகளை இணைத்து வழங்கியதாக கூறுவார்கள்?

See Answer:
alert-success

13. எந்த நூலில் கொங்கு மண்டலம் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை ,மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்க்கரை என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக விளங்கியதாக கூறுகிறது?
See Answer:
alert-success

14. கொங்கு மண்டல சதகம் எனும் நூலை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

15. கொங்கு மண்டலத்தின் இன்றைய பகுதிகள் என்னென்ன?
See Answer:
alert-success

16. கொங்கு நாட்டுப் பகுதியை என்ன ஆறுகள் வளம் செழிக்க செய்தன?
See Answer:
alert-success

17. கடம்பர் இன கடற் கொள்ளையர்களை அடக்கிய மன்னர்கள் யார்?
See Answer:
alert-success

18. "களம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

19. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர் " இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

20. தேயிலை தொழிற்சாலைகள் ,புகைப்படச் சுருள் தயாரிப்பு தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை ,தைலமரம் எண்ணெய் தொழிற்சாலை முதலியவை எந்த பகுதியில் உள்ளன?
See Answer:
alert-success

21. பஞ்சாலைகள், நூற்பாலைகள் ,மின்சார பொருட்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளன ?
See Answer:
alert-success

22. தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுவது எது ?

See Answer:
alert-success

23. சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவை?
See Answer:
alert-success

24. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது எது?
See Answer:
alert-success

25. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் எது ?
See Answer:
alert-success

26. பின்னலாடை நகரம் என அழைக்கப்படுவது எது ?
See Answer:
alert-success

27. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எது ?
See Answer:
alert-success

28. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எங்கு உள்ளது?
See Answer:
alert-success

29. முட்டைக் கோழி வளர்ப்பிலும் ,முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதன்மையான இடம் எது?
See Answer:
alert-success

30. மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட நகரம் எது?
See Answer:
alert-success

31. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது?
See Answer:
alert-success

32. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?

See Answer:
alert-success

33. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது எது ?
See Answer:
alert-success

34. முத்து நகரம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success

35. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது?
See Answer:
alert-success

36. தூங்கா நகரம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success

37. தீப நகரம் என அழைக்கப்படுவது ?
See Answer:
alert-success

38. வஞ்சிமாநகரம் என அழைக்கப்படும் ஊர் எது?
See Answer:
alert-success

39. கரூரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளவர் யார்?
See Answer:
alert-success

40. பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் ஊர் எது?
See Answer:
alert-success

சீரங்கராயன் சிவக்குமார் எங்கு பிறந்தார்?
See Answer:
alert-success

42. சீரங்கராயன் சிவகுமார் பெற்ற விருதுகள் என்னென்ன?

See Answer:
alert-success

43. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை