1. "கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

2. "கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ?

See Answer:
alert-success

3. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ?
See Answer:
alert-success

4. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

5. "கல்வி கரையில கற்பவர் நாள் சில " என கூறும் நூல் எது?
See Answer:
alert-success

6. "கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு " என்பது யாருடைய பாடல் வரிகள்?
See Answer:
alert-success

7. ஆலங்குடி சோமு எங்கு பிறந்தார்?
See Answer:
alert-success

8. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் என்ன விருது பெற்றார்?
See Answer:
alert-success

9. "கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறையாகும்" எனக் கூறியவர்?
See Answer:
alert-success

10. ஐநா அவையின் முதல் பெண் தலைவர் யார் ?
See Answer:
alert-success

11. "தமிழிலேயே கல்வி போதிக்க தமிழில் போதிய கலைகள் இல்லையே; சிறப்பான அறிவியல் கலைகள் இல்லையே என சிலர் கூக்குரலிடுகின்றனர்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

12. இயற்கை ஓவியம் என அழைக்கப்படுவது?

See Answer:
alert-success

13. இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success

14. இயற்கை வாழ்வில்லம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success

15. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success

16. இயற்கை தவம் என அழைக்கப்படுவது?
See Answer:
alert-success

17. இயற்கை பரிணாமம் என அழைக்கப்படுவது ?
See Answer:
alert-success

18. இயற்கை அன்பு என அழைக்கப்படுவது ?
See Answer:
alert-success

19. இயற்கை இறையுறையுள் என அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

20. "இயற்கை கழகத்தில் பயின்று பயின்று சங்கப்புலவர் இளங்கோ ,திருத்தக்கதேவர் ,திருஞானசம்மந்தர், ஆண்டாள் ,சேக்கிழார், கம்பர் ,பரஞ்சோதி முதலியோர் இயற்கை கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர் என ஆராயுங்கள்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

21. "ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி ;ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி ;அது வளர்ச்சி வாயில் இவ்வரிகளை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

22. திரு வி க வின் இயற்பெயர் என்ன?

See Answer:
alert-success

23. திரு வி க வின் சிறப்பு பெயர் என்ன?
See Answer:
alert-success

24. திரு.வி.க இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

25. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

26. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை