1. "நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி.." இவ்வரிகளை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

2. ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

See Answer:
alert-success

3. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் யார்?
See Answer:
alert-success

4. கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

5. கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர் ?
See Answer:
alert-success

6. கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
See Answer:
alert-success

7. கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

8. பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கியுள்ளது ?
See Answer:
alert-success

9. வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

10. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன பாடல்களாக பாடினர்?
See Answer:
alert-success

11. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிபாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
See Answer:
alert-success

12. பஞ்சக்கும்மிகள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?

See Answer:
alert-success

13. காத்து நொண்டி சிந்து யார் இயற்றியது ?
See Answer:
alert-success

14. அமெரிக்காவின் பூஜேசவுண்ட் எனும் இடத்தை சுற்றி வாழந்த பழங்குடியினர் யார்?
See Answer:
alert-success

15. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார் ?
See Answer:
alert-success

16. தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

17. பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் யார் ?
See Answer:
alert-success

18. காடர் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
See Answer:
alert-success

19. காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?
See Answer:
alert-success

20. யானையோடு பேசுதல் எனும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
See Answer:
alert-success

21. எந்த நாள் உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது?
See Answer:
alert-success

22. திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?

See Answer:
alert-success

23. திருக்குறள் எத்தனை பகுப்புகளை கொண்டது?
See Answer:
alert-success

24. அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
See Answer:
alert-success

25. பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
See Answer:
alert-success

26. இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை