1. மயிலை சீனி வெங்கடசாமி எப்போது எங்கு பிறந்தார்?
See Answer:
alert-success

2. மயிலை சீனி வேங்கடசாமியின் தந்தை பெயர் என்ன?

See Answer:
alert-success

3. யார் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றியதன் ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி கிறித்துவமும் தமிழும் என்னும் நூலை எழுதினார்?
See Answer:
alert-success

4. மயிலை சீனி வெங்கடசாமி முதல் நூல் எது?
See Answer:
alert-success

5. மூன்றாம் நந்திவர்மன் என்னும் மன்னனை பற்றி எழுதப்பட்ட முதல் நூல் யாரால் எழுதப்பட்டது?
See Answer:
alert-success

6. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய இந்த நூல் கவின் கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூலாகும்?
See Answer:
alert-success

7. "5 அடிக்கு உட்பட்ட குறள் வடிவம் ;அகன்ற நெற்றி என மயிலை சீனி வேங்கடசாமி பற்றி குறிப்பிட்டவர் யார்?
See Answer:
alert-success

8. மயிலை சீனி வேங்கடசாமி எந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளை சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தினார்?
See Answer:
alert-success

9. மயிலை சீனி வேங்கடசாமி மறைந்துபோன எத்தனை நூல்களை தொடர்பான குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்?
See Answer:
alert-success

10. "தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்றா அண்ணல் வேங்கட சாமி என்பேன்" எனக் கூறியவர் யார்?
See Answer:
alert-success

11. சீனி வேங்கடசாமி எந்த இதழில் சொல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்?
See Answer:
alert-success

12. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வு கட்டுரைகள் எந்த தொகுப்பாக வெளியிடப்பட்டது?

See Answer:
alert-success

13. மயிலை சீனி வெங்கடசாமி எந்த மொழிகளில் பயிற்சி உடையவர்?
See Answer:
alert-success

14. மயிலை சீனி வேங்கடசாமி மகேந்திரவர்மன் இயற்றிய எந்த நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழ் ஆக்கியுள்ளார் ?
See Answer:
alert-success

15. "மயிலை சீனி வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித் துறையில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர் எல்லோருடைய கூட்டுறவை பொன்னேபோல் போற்றுபவர் "என புகழாரம் சூட்டியவர் யார்?
See Answer:
alert-success

16. எந்த ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கியது ?
See Answer:
alert-success

17. மயிலை சீனி வெங்கடசாமிக்கு எந்தப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது அளித்தது?
See Answer:
alert-success

18. அறிஞர்கள் பலர் கூடி மயிலை சீனி வெங்கடசாமிக்கு என்ன பட்டத்தை வழங்கினர்?
See Answer:
alert-success

19. சங்ககால பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானை சின்னத்தை கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் ?
See Answer:
alert-success

20. மயிலை சீனி வேங்கடசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

21. முகம் என்னும் கவிதை எந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது?
See Answer:
alert-success

22. சுகந்தி சுப்ரமணியன் எந்த ஊரை சேர்ந்தவர் ?

See Answer:
alert-success

23. சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகள் என்ன தொகுப்புகளாக வெளிவந்துள்ளன ?
See Answer:
alert-success

24. "நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மீன்"இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

25. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த எந்த ஆன்மீக இதழில் இரட்சண்ய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?
See Answer:
alert-success

26. இரட்சணிய யாத்திரிகம் எந்த ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது ?
See Answer:
alert-success

27. எந்த நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது?
See Answer:
alert-success

28. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

29. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
See Answer:
alert-success

30. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
See Answer:
alert-success

31. இரட்சணிய யாத்திரிகம் என்னென்ன பருவங்களைக் கொண்டது ?
See Answer:
alert-success

32. இரட்சணிய யாத்திரிகம் நூலை எழுதியவர் யார்?

See Answer:
alert-success

33. எச்.ஏ.கிருட்ணனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
See Answer:
alert-success

34. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

35. பொதினி மலையை ஆட்சி செய்தவன் யார்?
See Answer:
alert-success

36. பறம்பு மலையை ஆட்சி செய்தவன் யார்?
See Answer:
alert-success

37. மலையமான் நாட்டை ஆட்சி செய்தவன் யார்?
See Answer:
alert-success

38. பொதிய மலையை ஆட்சி செய்தவன் யார்?
See Answer:
alert-success

39. தகடூரை ஆட்சி செய்தவன் யார் ?
See Answer:
alert-success

40. நளிமலையை ஆட்சி செய்தவன் யார் ?
See Answer:
alert-success

41. கொல்லிமலையை ஆட்சி செய்தவன் யார்?
See Answer:
alert-success

42. பேகனின் ஊர் எது?

See Answer:
alert-success

43. பாரி நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

44. பிரான்மலை எங்கு உள்ளது?
See Answer:
alert-success

45. மலையமான் திருமுடிக் காரியின் ஊர் எது?
See Answer:
alert-success

46. ஆய் நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

47. அகத்தியர் மலை தற்போது எங்கு உள்ளது?
See Answer:
alert-success

48. தகடூர் என்று அழைக்கப்பட்ட தர்மபுரியை தலைநகராக கொண்டு விளங்கிய பகுதி எது ?
See Answer:
alert-success

49. எந்த மலைப் பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை அவ்வையாருக்கு அதியமான் கொடுத்ததாக கூறப்படுகிறது?
See Answer:
alert-success

50. நள்ளியின் நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

51. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையும் அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் யாருடைய நாடு?
See Answer:
alert-success

52. "அறிமடமும் சான்றோர்க்கு அணி" எனக் கூறும் நூல் எது ?

See Answer:
alert-success

53. முதிர மலை ஆட்சி செய்த குறுநில மன்னன் யார்?
See Answer:
alert-success

54. குமரனை நாடிப் பரிசில் பெற வந்தவர் யார்?
See Answer:
alert-success

55. தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்ட குறுநில மன்னன் யார்?
See Answer:
alert-success

56. தமிழுக்கு தலை கொடுத்த குமணவள்ளல் என போற்றப்படுபவர் யார்?
See Answer:
alert-success

57. சிறுபாணாற்றுப் படையை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

58. சிறுபாணாற்றுப்படை எந்த மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது?
See Answer:
alert-success

59. சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளில் எழுதப்பட்ட நூல்?
See Answer:
alert-success

60. கோடை மழை எனும் சிறுகதையை எழுதியவர் யார் ?
See Answer:
alert-success

61. சாந்தா தத் எந்த ஊரைச் சேர்ந்தவர் ?
See Answer:
alert-success

62. கோடை மழை எனும் இச்சிறுகதை எந்த நூலில் வெளியானது?

See Answer:
alert-success

63. சாந்தா தத் ஐதராபாத்தில் வெளியாகும் எந்த மாத இதழின் ஆசிரியராக உள்ளார்?
See Answer:
alert-success

64. சாந்தா தத் எந்த மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை