1. எழுத்தாளர் ஜெயகாந்தனின் காலம் என்ன ?
See Answer:
alert-success

2. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் என்னென்ன?

See Answer:
alert-success

3. ஜெயகாந்தன் எதற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்?
See Answer:
alert-success

4. ஜெயகாந்தன் சாகித்ய அக்கடமி விருது எதற்காக பெற்றார்?
See Answer:
alert-success

5. ஜெயகாந்தன் சோவியத் நாட்டு விருது எதற்காக பெற்றார்?
See Answer:
alert-success

6. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

7. ஜெயகாந்தன் எழுதிய குறும் புதினங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

8. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் என்னென்ன?
See Answer:
alert-success

9. ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புகள் என்னென்ன ?
See Answer:
alert-success

10. ஜெயகாந்தனின் எந்த படைப்புகள் திரைப்படம் ஆகியுள்ளன?
See Answer:
alert-success

11. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் யார்?
See Answer:
alert-success

12. சித்தாளு எனும் கவிதையை எழுதியவர் யார்?

See Answer:
alert-success

13. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

14. நாகூர் ரூமி எங்கு பிறந்தார் ?
See Answer:
alert-success

15. நாகூர் ரூமி எந்த இதழில் எழுதத் தொடங்கினார் ?
See Answer:
alert-success

16. இதுவரை நாகூர் ரூமியின் வெளிவந்துள்ள கவிதைத் தொகுதிகள் என்னென்ன?
See Answer:
alert-success

17. நாகூர் ரூமி படைத்த நாவலின் பெயர் என்ன?
See Answer:
alert-success

18. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?
See Answer:
alert-success

19. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு என்ன பெயரிட்டுள்ளார் ?
See Answer:
alert-success

20. கருணையனின் தாயார் பெயர் என்ன ?
See Answer:
alert-success

21. "உய்முறை அறியேன்; ஓர்ந்த உணர்வினொத்து உறுப்பும் இல்லா மெய்முறை அறியேன்" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

22. வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரை சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார்?

See Answer:
alert-success

23. சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு என்ன பட்டம் அளித்தார்?
See Answer:
alert-success

24. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்கு என்ன பொருள்?
See Answer:
alert-success

25. தேம்பாவணி என்பதன் பொருள் என்ன?
See Answer:
alert-success

26. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார் ?
See Answer:
alert-success

27. தேம்பாவணி எத்தனை காண்டங்களையும் படலங்களையும் கொண்டது?
See Answer:
alert-success

28. தேம்பாவணி எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

29. தேம்பாவணி எந்த காலகட்டத்தில் படைக்கப்பட்டது ?
See Answer:
alert-success

30. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
See Answer:
alert-success

31. தமிழின் முதல் அகராதி எது?
See Answer:
alert-success

32. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?

See Answer:
alert-success

33. ஒருவன் இருக்கிறான் எனும் சிறுகதையை எழுதியவர் ?
See Answer:
alert-success

34. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

35. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள ஊர் எது?
See Answer:
alert-success

36. ஒருவன் இருக்கிறான் என்னும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
See Answer:
alert-success

37. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் என அழைக்கப்படுபவர்?
See Answer:
alert-success

38. சேரர்களின் பட்டப் பெயர்கள் என்னென்ன?
See Answer:
alert-success

39. சேரர்களில் எந்த மலையை வென்றவர்கள் கொல்லி வெற்பன் என பட்டப்பெயர்கள் சூட்டிக்கொண்டனர்?
See Answer:
alert-success

40. சேரர்களில் பிற மலையை வென்றவர்கள் என்ன பட்டம் சூட்டிக் கொண்டனர்?
See Answer:
alert-success

41. யானை சவாரி எனும் நூலின் ஆசிரியர் யார் ?
See Answer:
alert-success

42. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

See Answer:
alert-success

43. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் நூலின் ஆசிரியர் யார்?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை