1. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

2. கவிதை வாழ்க்கையின் திறனாய்வு எனக் கூறுபவர் யார் திறனாய்வாளர்?

See Answer:
alert-success

3. "இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

4. "இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்" இவ்வரிகளை இயற்றியவர்?
See Answer:
alert-success

5. "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை" எனக் கூறும் நூல் எது?
See Answer:
alert-success

6. "செம்மை சான்ற காவிதி மாக்கள்" என்று அமைச்சர்களை போற்றுபவர் யார்?
See Answer:
alert-success

7. "அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்" எனக் கூறும் நூல் எது ?
See Answer:
alert-success

8. எங்கு இருந்த அற அவையம் தனிச்சிறப்பு பெற்றது ?
See Answer:
alert-success

9. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறுபவர் யார்?
See Answer:
alert-success

10. "எறியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர் சென்று எறிதலும் செல்லான்" இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
See Answer:
alert-success

11. "செல்வத்தின் பயனே ஈதல்'' என குறிப்பிடும் நூல் எது?
See Answer:
alert-success

12. "செல்வத்தின் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே "இவ்வரிகள் இயற்றியவர் யார் ?

See Answer:
alert-success

13. எழுவரின் கொடை பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

14. கொடை பெருமைகளாக பேசப்படுகின்றனவை எவை ?
See Answer:
alert-success

15. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை எனக் குறிப்பிடுபவர் யார்?
See Answer:
alert-success

16. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் எனக் கூறுபவர் யார்?
See Answer:
alert-success

17. இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இயல்பு எனக் கூறுபவர் யார்?
See Answer:
alert-success

18. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என கூறுபவர் யார்?
See Answer:
alert-success

19. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்துவதாக எந்த புலவர் குறிப்பிட்டுள்ளார்?
See Answer:
alert-success

20. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர் யார்?
See Answer:
alert-success

21. இரப்பாரோர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டு விடுதல் மேலானது எனக் கூறும் நூல் எது?
See Answer:
alert-success

22. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது ?

See Answer:
alert-success

23. உதவி செய்தலை உதவியாண்மை என குறிப்பிடுபவர் யார்?
See Answer:
alert-success

24. "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன் " இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
See Answer:
alert-success

25. பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக கருதி உதவுதல் பற்றி குறிப்பிடுபவர் யார்?
See Answer:
alert-success

26. "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்" என கூறுபவர் யார்?
See Answer:
alert-success

27. "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண்…" இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
See Answer:
alert-success

28. உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் என கூறுபவர் யார் ?
See Answer:
alert-success

29. "நிறைவடைகிறவனே செல்வன்" என கூறுவது எது ?
See Answer:
alert-success

30. "பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல் எது?
See Answer:
alert-success

31. போதிதர்மர் எந்த மாநகரத்தின் சிற்றரசர்?
See Answer:
alert-success

32. போதிதர்மர் எந்த ஆண்டு சீனாவுக்குச் சென்றார் ?

See Answer:
alert-success

33. ஞானம் எனும் கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
See Answer:
alert-success

34. கோடை வயல் எனும் நூலை இயற்றியவர் யார்?
See Answer:
alert-success

35. தி.சொ. வேணுகோபாலனின் மற்றும் ஒரு கவிதை தொகுப்பு எது?
See Answer:
alert-success

36. "இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை இவ்வரிகளை இயற்றியவர்?
See Answer:
alert-success

37. "மாற்றம் எனது மானிடத் தத்துவம்" என கூறியவர்?
See Answer:
alert-success

38. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ?
See Answer:
alert-success

39. கண்ணதாசன் எங்கு பிறந்தார் ?
See Answer:
alert-success

40. கண்ணதாசனின் பெற்றோர் பெயர் என்ன?
See Answer:
alert-success

41. எந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் ஆனார் கவிஞர் கண்ணதாசன்?
See Answer:
alert-success

42. கவிஞர் கண்ணதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது ?

See Answer:
alert-success

43. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" இவ்வரிகளை எழுதியவர்?
See Answer:
alert-success

44. நாளுக்கு ஒருமுறை மலருவது எது?
See Answer:
alert-success

45. ஆண்டுக்கு ஒருமுறை மலருவது எது ?
See Answer:
alert-success

46. 12 ஆண்டுக்கு ஒருமுறை மலருவது எது ?
See Answer:
alert-success

47. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலருவது எது?
See Answer:
alert-success

48. "கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே " இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
See Answer:
alert-success

49. "கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே " இவ்வரிகளில் இடம் பெறும் ஊர் எது?
See Answer:
alert-success

50. "மரம் தேடிய கலைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி" இவ்வரிகளை இயற்றியவர்?
See Answer:
alert-success

51. "விற்பனையில் காற்று பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்…" இவ்வரிகளை இயற்றியவர் ?
See Answer:
alert-success

52. "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே" இவ்வரிகளை இயற்றியவர் யார்?

See Answer:
alert-success

53. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
See Answer:
alert-success

54. அபி கவிதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
See Answer:
alert-success

55. எண்ணங்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை