1. மூலப் பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனிதன் நடவடிக்கையும் நிறைவேற்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

2. தொழிற்சாலைகள் எந்த வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது?

See Answer:
alert-success

3. வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

4. வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

5. சிறிய நிறுவனங்களின் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

6. இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் முயற்சி செய்த பொருளாதார அறிஞர் யார் ?
See Answer:
alert-success

7. தொழில்துறை மாவட்டம் என்ற பிரபலமான கருத்தை வெளியிட்டவர் யார்?
See Answer:
alert-success

8. 1980களில் தொழில்துறை மாவட்டம் என்ற கருத்து எங்கு வெற்றிபெற்றது?
See Answer:
alert-success

9. தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறிய இடம் எது?
See Answer:
alert-success

10. தோல் உற்பத்தி தொழிலானது எந்தப் பகுதிகளில் நடைபெற்றது ?
See Answer:
alert-success

11. ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
See Answer:
alert-success

12. கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனம் மத்திய அரசால் எங்கு நிறுவப்பட்டுள்ளது ?

See Answer:
alert-success

13. போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகன தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

14. எந்த ஆண்டில் சேலம் இரும்பு எஃக்கு ஆலை அமைக்கப்பட்டது ?
See Answer:
alert-success

15. 1970 மற்றும் 80 களில் எந்த பகுதியில் விசைத்தறி நெசவு தொழில் தொகுப்புகள் தொடங்கப்பட்டது ?
See Answer:
alert-success

16. பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் எங்கு நடைபெற்றது?
See Answer:
alert-success

17. வீட்டு அலங்கார பொருட்கள் தொழில் தொகுப்புகள் எங்கு உருவாக்கப்பட்டது?
See Answer:
alert-success

18. தமிழகத்தின் 13 மாவட்டங்களில் எத்தனை தொழில் தொகுப்புகள் பரவியிருக்கின்றன?
See Answer:
alert-success

19. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது எது?
See Answer:
alert-success

20. தமிழகத்தில் எந்த பகுதிகள் சுமைதூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற இடங்கள்?
See Answer:
alert-success

21. "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுவது எது ?
See Answer:
alert-success

22. திருப்பூர் நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் எத்தனை சதவீத பங்கினை கொண்டுள்ளது?

See Answer:
alert-success

23. வாகன கட்டுமான தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள் ,படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக விளங்கும் இடம் எது?
See Answer:
alert-success

24. உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாக திகழ்வது எது ?
See Answer:
alert-success

25. பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கான பிரபலமான பாரம்பரிய கைவினை தொகுப்புகள் உள்ள இடங்கள் எது ?
See Answer:
alert-success

26. தமிழ்நாடு இந்தியாவின் எத்தனை சதவீத தோல் பதனிடும் உற்பத்தித் திறனை பெற்றுள்ளது ?
See Answer:
alert-success

27. தமிழ்நாடு இந்தியாவின் தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரிபாகங்கள் அதனை சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் எவ்வளவு சதவீதத்தைக் கொண்டுள்ளது?
See Answer:
alert-success

28. தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியை கொண்டுள்ள இடங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

29. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது ?
See Answer:
alert-success

30. தமிழ்நாட்டில் எங்கு தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் தொகுப்பு காணப்படுகிறது?
See Answer:
alert-success

31. இந்தியாவில், பட்டாசு உற்பத்திக்கு சிவகாசியின் எத்தனை சதவீத பங்களிப்பு உள்ளது ?
See Answer:
alert-success

32. சிவகாசி இந்தியாவின் பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்திக்கு எவ்வளவு சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது ?

See Answer:
alert-success

33. சிவகாசி இந்தியாவின் அச்சுப்பணி தேர்வுகளுக்கு எவ்வளவு சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது ?
See Answer:
alert-success

34. Elcot நிறுவனம் எத்தனை இடங்களில் (ITகுறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்களை நிறுவியுள்ளது)?
See Answer:
alert-success

35. Elcot நிறுவனத்தின் 8 பொருளாதார சிறப்பு மண்டலங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

36. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
See Answer:
alert-success

37. SIPCOTன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

38. தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

39. TANSIDCOன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

40. சிறுதொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் எந்த நிறுவனம் வழங்குகிறது?
See Answer:
alert-success

41. தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

42. TIDCOன் விரிவாக்கம் என்ன?

See Answer:
alert-success

43. தமிழ்நாட்டில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றொரு அரசு நிறுவனம் எது ?
See Answer:
alert-success

44. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

45. TIIC ன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

46. நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
See Answer:
alert-success

47. பல்நோக்கு உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திருநெல்வேலியில் எங்கு அமைந்துள்ளது?
See Answer:
alert-success

48. அனல் மின் திட்டம் வயலூர் எந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
See Answer:
alert-success

49. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் எந்த பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
See Answer:
alert-success

50. தானியங்கி பொறியியல் மின்னணுவியல் விண்வெளி மற்றும் பாதுகாப்பு முதலியவை எங்கு அமைந்துள்ளது?
See Answer:
alert-success

51. பல்நோக்கு உற்பத்தி எங்கு அமைந்துள்ளது ?
See Answer:
alert-success

52. தானியங்கிகள்/ தானியங்கி உதிரிபாகங்கள் (திருவள்ளூரில் அமைந்துள்ளது) எந்த பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?

See Answer:
alert-success

53. IT/ITE's மின்னணு வன்பொருள் ,தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் -திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ளவை எந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
See Answer:
alert-success

54. மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ,விஷ கட்டுப்பாட்டு மையம் மைய மீள் உருவாக்க மருத்துவம் ,மருத்துவ ஆராய்ச்சி போன்றவை எந்த மண்டலத்தின் அமைந்துள்ளது?
See Answer:
alert-success

55. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

56. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
See Answer:
alert-success

57. தமிழ்நாடு சிறுதொழில் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
See Answer:
alert-success

58. TANSIன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

59. சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம் எது?
See Answer:
alert-success

60. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
See Answer:
alert-success

61. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் நோக்கம் என்ன?
See Answer:
alert-success

62. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது ?
See Answer:
alert-success

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை