1. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

2. ஒரு பொருளின் இயக்கத்தின் போது அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டு தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?

See Answer:
alert-success

3. வான் மற்றும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவை அளக்க பயன்படும் அலகு என்ன?
See Answer:
alert-success

4. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது எத்தனை கிலோமீட்டர்?
See Answer:
alert-success

5. கப்பல் மற்றும் விமானங்களில் வேகங்களை அளக்க பயன்படும் அலகு என்ன?
See Answer:
alert-success

6. தொலைவு மாறுபடும் வீதம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

7. வேகத்தின் SI அலகு?
See Answer:
alert-success

8. வேகம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

9. இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் எவ்வாறு அழைக்கப்படும் ?
See Answer:
alert-success

10. திசைவேகத்தின் SI அலகு?
See Answer:
alert-success

11. ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது தனது திசையை மாற்றாமல் சீரான கால இடைவெளியில் சீரான இடப்பெயர்ச்சியை மேற்கொண்டால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

12. ஒரு பொருளானது தனது திசையையோ அல்லது வேகத்தினையையோ மாற்றிக்கொண்டால் அப்பொருள் எவ்வாறு அழைக்கப்படும்

See Answer:
alert-success

13. திசைவேகம் மாறும் வீதம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

14. முடுக்கத்தின் சமன்பாடு ?
See Answer:
alert-success

15. முடுக்கத்தின் SI அலகு?
See Answer:
alert-success

16. சிறுத்தையானது ஓடும் வேகம் எவ்வளவு?
See Answer:
alert-success

17. ஒரு பொருளின் திசைவேகம் ஆனது காலத்தினை பொறுத்து அதிகரித்துக் கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

18. ஒரு பொருளின் திசைவேகம் ஆனது காலத்தினை பொறுத்து குறைந்துக் கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

19. ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொறுத்து திசை வேகத்தில் ஏற்படும் மாற்றம் சீரானதாக இருப்பின் அமுடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

20. ஒரு பொருளின் திசை வேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

21. ஒரு பொருளின் ஆரம்ப நிலையை தக்கவைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் ____எனப்படும்
See Answer:
alert-success

22. சமநிலை எத்தனை வகைப்படும் ?

See Answer:
alert-success

23. ஆமையின் வேகம்
See Answer:
alert-success

24. மனிதர்களின் நடையின் வேகம்
See Answer:
alert-success

25. விழும் மழைத் துளியின் வேகம்
See Answer:
alert-success

26. ஓடும் பூனையின் வேகம்
See Answer:
alert-success

27. சைக்கிளின் வேகம்
See Answer:
alert-success

28. சிறுத்தை ஓடும் வேகம்
See Answer:
alert-success

29. வேகம் பந்து வீச்சாளர்கள் பந்தினை எறியும் வேகம்
See Answer:
alert-success

30. பயணிகள் விமானத்தின் வேகம்
See Answer:
alert-success

31. ராக்கெட்டின் வேகம்
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை