1. மனித இதயத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

2. மனித மூளையில் சராசரியாக உள்ள நீரின் அளவு?

See Answer:
alert-success

3. மனித கல்லீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

4. மனித தோலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

5. மனித இரத்தத்தில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

6. மனித எலும்புகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

7. மனித தசைகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

8. மனித நுரையீரலில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

9. மனித மூட்டுகளில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

10. மனித நிணநீரில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

11. மனித சிறுநீரகங்களில் சராசரியாக உள்ள நீரின் அளவு?
See Answer:
alert-success

12. இயற்கையில் நீரானது எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?

See Answer:
alert-success

13. புவியின் மொத்த பரப்பில் நான்கில் எத்தனை பங்கு நீர் சூழ்ந்துள்ளது?
See Answer:
alert-success

14. எத்தனை சதவீத நீரானது பெருங்கடல்களிலும்,கடல்களிலும் காணப்படுகிறது?
See Answer:
alert-success

15. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் துருவப் பனிப்படிவுகள் ,பனியாறுகள் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
See Answer:
alert-success

16. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் நிலத்தடிநீர் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
See Answer:
alert-success

17. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் மற்ற நீர் ஆதாரங்கள் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
See Answer:
alert-success

18. மொத்தம் உள்ள 3 சதவீத நீரில் மேற்பரப்பு நீர் எத்தனை சதவீதத்திற்கு பரவியுள்ளது?
See Answer:
alert-success

19. மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஏரிகள் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
See Answer:
alert-success

20. மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஆறுகள் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
See Answer:
alert-success

21. மொத்த மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் சதுப்புநில நீர் எத்தனை சதவீதம் பரவியுள்ளது?
See Answer:
alert-success

22. அதிக அளவு கரை பொருள் கரைந்துள்ள நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

23. நீர் என்பது__?
See Answer:
alert-success

24. நீரின் மூலக்கூறு வாய்பாடு?
See Answer:
alert-success

25. நீரின் எந்த பண்பு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது?
See Answer:
alert-success

26. நீரில் கலந்துள்ள உப்பின் அளவை பொருத்து நீரானது எவ்வாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
See Answer:
alert-success

27. நன்னீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு என்ன?
See Answer:
alert-success

28. உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் வரை உப்புகள் கரைந்த நிலையில் இருக்கும்?
See Answer:
alert-success

29. எத்தனை சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் கடல் நீரில் உப்பு கரைந்திருக்கும்?
See Answer:
alert-success

30. கடல் நீரில் கரைந்துள்ள உப்புகள் என்னென்ன?
See Answer:
alert-success

31. உலக நீர் தினம் எப்போது?
See Answer:
alert-success

32. நீரானது ஆவியாகி பின்பு மழையாகப் பொழியும் ஒரு தொடர் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

33. நீர் சுழற்சி எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது ?
See Answer:
alert-success

34. நீர் சுழற்சியின் நிலைகள் என்னென்ன?
See Answer:
alert-success

35. நீர் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

36. தாவரங்கள் இலை துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

37. எத்தனை வகையான இயற்கை நன்னீர் ஆதாரங்கள் புவியில் காணப்படுகின்றன?
See Answer:
alert-success

38. புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

39. மேற்பரப்பு நீரின் ஆதாரங்கள் என்னென்ன ?
See Answer:
alert-success

40. பூமியில் உள்ள மொத்த நீரில் எத்தனை சதவீதம் உறைந்த நிலையில் காணப்படுகிறது ?
See Answer:
alert-success

41. மண்ணில் செறிந்திருக்கும் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

42. ஆசியாவின் முக்கிய ஆறுகளில் எத்தனை ஆறுகள் இமயமலையிலிருந்து தொடங்கி பாய்கின்றன ?

See Answer:
alert-success

43. காலன் என்பது எதனை அளவிடக்கூடிய அலகு?
See Answer:
alert-success

44. ஒரு காலன் என்பது எத்தனை லிட்டர்?
See Answer:
alert-success

45. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
See Answer:
alert-success

46. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
See Answer:
alert-success

47. நீரை பாதுகாப்பதற்கான முதன்மையான இரு வழிமுறைகள்?
See Answer:
alert-success

48. நீர்நிலைகள் கடலை சந்திக்கும் ஈரநிலங்கள் என்ன பெயர்?
See Answer:
alert-success

49. மனித உடல் செயல்பாட்டில் நீரின் பங்கு என்ன?
See Answer:
alert-success

50. நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் நீர் தேவைப்படுகிறது?
See Answer:
alert-success

51. ஈரப்பதம் நிறைந்த காடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

52. தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் என்னென்ன?

See Answer:
alert-success

53. லவாய்சியரின் காலம் என்ன?
See Answer:
alert-success

54. லவாய்சியர் எந்த கல்லூரியில் வேதியியல் தாவரவியல் வானவியல் மற்றும் கணிதம் பயின்றார்?
See Answer:
alert-success

55. எந்த ஆண்டு லவாய்சியர் மேரி அன்னே என்பவரை மணந்துகொண்டார்?
See Answer:
alert-success

56. தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்த புத்தகமான Elements of chemistry என்னும் புத்தகத்தை லவாய்சியர் எந்த ஆண்டு வெளியிட்டார்?
See Answer:
alert-success

57. நவீன வேதியல் புரட்சியை ஏற்படுத்தியவர் எனப் போற்றப்படுபவர் யார் ?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை