1. காந்தத் தன்மை உள்ள பாறைகள் மேக்னட் என்றும் மேக்னடைட் என்றும் அழைக்கப்பட்ட காரணம் என்ன ?
See Answer:
alert-success

2. காந்தத் தன்மையுடைய தாது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

See Answer:
alert-success

3. மேக்னடைட் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

4. காந்தங்கள் திசையினை அறிய பயன்படுவதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
See Answer:
alert-success

5. மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

6. காந்தத்தால் ஈர்க்கப்படும் கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

7. இரும்பு கோபால்ட் நிக்கல் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு?
See Answer:
alert-success

8. காந்தத்தால் ஈர்க்கப்படாதப் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
See Answer:
alert-success

9. காந்தத்தின் ஈர்ப்பு விசை காந்தத்தின் இருமுனைகளிலும் அதிகமாக இருக்கிறது இந்த இரு முனைகளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

10. தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் எந்த திசையில் ஓய்வுக்கு வரும்?
See Answer:
alert-success

11. 800 ஆண்டுகளுக்கு முன்பு யார் காந்தக்கற்களைக் கொண்டு திசைகாட்டும் கருவிகளைப் பயன்படுத்தினார்?
See Answer:
alert-success

12. திசையை அறிய உதவும் ஒரு காந்த ஊசி பெட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

13. காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் என்ன பண்பை பெற்றுள்ளன?
See Answer:
alert-success

14. காந்தங்களின் ஒத்த துருவங்கள் என்ன பண்பை பெற்றுள்ளன?
See Answer:
alert-success

15. காந்தங்களை எந்த பொருட்களுக்கு அருகில் வைத்தால் காந்தங்கள் அதன் தன்மையை இழந்துவிடும்?
See Answer:
alert-success

16. சட்ட காந்தங்கள் காந்தத் தன்மை இழந்து விடாமல் பாதுகாக்க எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்?
See Answer:
alert-success

17. குதிரைலாட வடிவம் காந்தத்தின் காந்தத் தன்மை இழந்து விடாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
See Answer:
alert-success

18. Maglev Train என்பதில் Maglev என்பதன் விரிவாக்கம் என்ன?
See Answer:
alert-success

19. எந்த மூன்று நாடுகள் மின்காந்த தொடர்வண்டிகளை பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றன?
See Answer:
alert-success

20. உலகத்திலேயே எந்த நாட்டில் அதிவேக மின்காந்த தொடர்வண்டி உள்ளது?
See Answer:
alert-success

21. மின்காந்த தொடர் வண்டிகள் தண்டவாளத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் அந்தரத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை