LAB ASSISTANT FREE BATCH : CLICK HERE/button

TAMIL FREE BATCH : CLICK HERE/button

GK FREE BATCH : CLICK HERE/button

PREVIOUS YEAR QUESTIONS ONLINE TEST : CLICK HERE/button

JOIN OUR TELEGRAM CHANNEL : CLICK HERE/button

TO BUY PDF'S PLEASE SENT A MESSAGE IN TELEGRAM BY SEARCH - @MGPADMIN

1. மனிதர்கள் விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் அவற்றை சுற்றியுள்ள சூழல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

2. உயிருள்ளவை உயிரற்றவை யும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

See Answer:
alert-success

3. சூழ்நிலை மண்டலம் எத்தனை வகைப்படும்?
See Answer:
alert-success

4. மனிதர்களுடைய தலையீடுகள் இன்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

5. இயற்கை சூழ்நிலை மண்டலம் எத்தனை வகைப்படும்?
See Answer:
alert-success

6. நீரில் காணப்படும் சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

7. நீருக்கு வெளியே நிலப் பகுதியில் காணப்படும் சூழ்நிலை மண்டலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
See Answer:
alert-success

8. மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

9. மீன்கள் பிற நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் வாழ் தாவரங்கள் காட்சிப்படுத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

10. நிலவாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காட்சிப்படுத்தும் இடம் அல்லது அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

11. தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்களை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்?
See Answer:
alert-success

12. உற்பத்தியாளர்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

See Answer:
alert-success

13. தாவரங்கள் தங்களுடைய உணவினை எதன் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன ?
See Answer:
alert-success

14. தனக்கான உணவை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் பிற உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன இத்தகைய உயிரினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

15. நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
See Answer:
alert-success

16. தாவரங்கள் மற்றும் தாவர பொருட்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

17. பிற விலங்குகளை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

18. தாவரங்களையும் விலங்குகளையும் உணவாக உட்கொள்ளும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

19. இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை உணவாக உட்கொள்பவை இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
See Answer:
alert-success

20. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணப் படுதலுக்கான வரிசை முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

21. உணவுச் சங்கிலி எங்கிருந்து தொடங்குகிறது ?
See Answer:
alert-success

22. முதல்நிலை நுகர்வோர்கள் என அழைக்கப்படுபவை?

See Answer:
alert-success

23. முதல் நிலை நுகர்வோர்களை உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

24. இரண்டாம் நிலை நுகர்வோர்களை உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
See Answer:
alert-success

25. மூன்றாம் நிலை நுகர்வோர்களையும் வேட்டையாட கூடிய விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
See Answer:
alert-success

26. உணவுச் சங்கிலியின் படிநிலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

27. ஒரு சூழ்நிலை மண்டலத்தின் எல்லா உணவுச்சங்கிலிகளையும் ஒன்றிணைத்தால் பல்வேறு பிணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு வலையமைப்பு கிடைக்கும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

28. ஒரு பொருள் உபயோகிக்கப்பட்ட பிறகு இனி இதனால் எந்த பயனும் இல்லை என்று தூக்கி எறியப்படும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

29. திடக்கழிவுகள் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
See Answer:
alert-success

30. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

31. உயிரின சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
See Answer:
alert-success

32. பொருள்கள் இயற்கை காரணிகளான நீர் ஆக்சிஜன் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?

See Answer:
alert-success

33. 3R என அழைக்கப்படும் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள் என்னென்ன?
See Answer:
alert-success

34. மட்கும் குப்பைகள் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளினால் இயற்கை உரமாக சிதைவுறும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

35. தூக்கி எறியப்படும் மருந்துகள் நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் இரத்தம் போன்றவை என்ன முறையில் அழிக்கப்படுகின்றன?
See Answer:
alert-success

36. கழிவு பொருட்கள் அல்லது தேவையற்ற பொருட்களை உயர்தரமான மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புடைய பொருட்களாக மாற்றி பயன்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

37. இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு என்ன ?
See Answer:
alert-success

38. இந்தியா ஒவ்வொரு நாளும் எவ்வளவு திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது?
See Answer:
alert-success

39. நிலம் நீர் மற்றும் காற்றின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
See Answer:
alert-success

40. ஒரு பொருள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றது என்றால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
See Answer:
alert-success

41. மாசுபாடு எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
See Answer:
alert-success

Post a Comment

புதியது பழையவை